நவம்பர் 20 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,66,677 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் நவ.19 வரை நவ. 20

நவ.19 வரை

நவ. 20 1 அரியலூர் 4,499 4 20 0 4,523 2 செங்கல்பட்டு 46,434 125 5 0 46,564 3 சென்னை 2,10,560 489 35 0 2,11,084 4 கோயம்புத்தூர் 47,024 147 48 0 47,219 5 கடலூர் 23,746 15 202 0 23,963 6 தருமபுரி 5,706 12 214 0 5,932 7 திண்டுக்கல் 10,017 9 77 0 10,103 8 ஈரோடு 11,688 40 94 0 11,822 9 கள்ளக்குறிச்சி 10,170 14 404 0 10,588 10 காஞ்சிபுரம் 27,034 102 3 0 27,139 11 கன்னியாகுமரி 15,376 14 109 0 15,499 12 கரூர் 4,593 15 46 0 4,654 13 கிருஷ்ணகிரி 7,032 15 165 0 7,212 14 மதுரை 19,272 32 153 0 19,457 15 நாகப்பட்டினம் 7,265 29 88 0 7,382 16 நாமக்கல் 9,945 21 99 0 10,065 17 நீலகிரி 7,157 18 19 0 7,194 18 பெரம்பலூர் 2,230 1 2 0 2,233 19 புதுக்கோட்டை 10,952 23 33 0 11,008 20 ராமநாதபுரம் 6,014 8 133 0 6,155 21 ராணிப்பேட்டை 15,393 19 49 0 15,461 22 சேலம்

28,633

78 419 0 29,130 23 சிவகங்கை 6,116 8 68 0 6,192 24 தென்காசி 7,913 6 49 0 7,968 25 தஞ்சாவூர் 16,107 25 22 0 16,154 26 தேனி 16,434 16 45 0 16,495 27 திருப்பத்தூர் 6,998 21 110 0 7,129 28 திருவள்ளூர் 40,023 132 8 0 40,163 29 திருவண்ணாமலை 17,999 18 393 0 18,410 30 திருவாரூர் 10,203 22 37 0 10,262 31 தூத்துக்குடி 15,239 4 269 0 15,512 32 திருநெல்வேலி 14,243 16 420 0 14,679 33 திருப்பூர் 14,597 82 11 0 14,690 34 திருச்சி 13,124 25 18 0 13,167 35 வேலூர் 18,710 51 218 0 18,979 36 விழுப்புரம் 14,215

25

174 0 14,414 37 விருதுநகர் 15,622

5

104 0 15,731 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 990 2 992 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,58,283 1,686 6,706 2 7,66,677

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்