நவ.20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,66,677 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,523 4,449 26 48 2 செங்கல்பட்டு 46,564

44,983

878 703 3 சென்னை 2,11,084 2,02,660 4,622 3,802 4 கோயம்புத்தூர் 47,219 45,845 779 595 5 கடலூர் 23,963 23,535 153 275 6 தருமபுரி 5,932 5,751 131 50 7 திண்டுக்கல் 10,103 9,826 84 193 8 ஈரோடு 11,822 11,351 334 137 9 கள்ளக்குறிச்சி 10,588 10,379 103 106 10 காஞ்சிபுரம் 27,139 26,234 488 417 11 கன்னியாகுமரி 15,499 15,093 156 250 12 கரூர் 4,654 4,365 242 47 13 கிருஷ்ணகிரி 7,212 6,798 302 112 14 மதுரை 19,457 18,748 273 436 15 நாகப்பட்டினம் 7,382 6,982 277 123 16 நாமக்கல் 10,065 9,674 291 100 17 நீலகிரி 7,194 7,009 145 40 18 பெரம்பலூர் 2,233 2,204 8 21 19 புதுகோட்டை 11,008 10,728 126 154 20 ராமநாதபுரம் 6,155 5,983 42 130 21 ராணிப்பேட்டை 15,461 15,140 143 178 22 சேலம் 29,130 28,053 644 433 23 சிவகங்கை 6,192 5,987 79 126 24 தென்காசி 7,968 7,766 47 155 25 தஞ்சாவூர் 16,154 15,735 194 225 26 தேனி 16,495 16,267 34 194 27 திருப்பத்தூர் 7,129 6,916 93 120 28 திருவள்ளூர் 40,163 38,811 707 645 29 திருவண்ணாமலை 18,410 17,948 191 271 30 திருவாரூர் 10,262 9,983 177 102 31 தூத்துக்குடி 15,512 15,264 113 135 32 திருநெல்வேலி 14,679 14,296 174 209 33 திருப்பூர் 14,690 13,809 677 204 34 திருச்சி 13,167 12,827 169 171 35 வேலூர் 18,979 18,371 284 324 36 விழுப்புரம் 14,414 14,155 149 110 37 விருதுநகர் 15,731 15,449 57 225 38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 992 981 10 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,66,677 7,41,705 13,404 11,568

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்