நவ.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,64,989 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,520 4,434 38 48 2 செங்கல்பட்டு 46,418

44,822

895 701 3 சென்னை 2,10,601 2,02,242 4,567 3,792 4 கோயம்புத்தூர் 47,071 45,693 785 593 5 கடலூர் 23,947 23,468 204 275 6 தருமபுரி 5,922 5,734 138 50 7 திண்டுக்கல் 10,093 9,789 112 192 8 ஈரோடு 11,780 11,244 399 137 9 கள்ளக்குறிச்சி 10,576 10,367 103 106 10 காஞ்சிபுரம் 27,051 26,130 505 416 11 கன்னியாகுமரி 15,485 15,071 164 250 12 கரூர் 4,638 4,337 254 47 13 கிருஷ்ணகிரி 7,197 6,768 317 112 14 மதுரை 19,424 18,696 294 434 15 நாகப்பட்டினம் 7,352 6,920 309 123 16 நாமக்கல் 10,044 9,615 329 100 17 நீலகிரி 7,176 6,985 151 40 18 பெரம்பலூர் 2,232 2,195 16 21 19 புதுகோட்டை 10,984 10,684 146 154 20 ராமநாதபுரம் 6,147 5,980 37 130 21 ராணிப்பேட்டை 15,443 15,121 144 178 22 சேலம் 29,048 27,992 624 432 23 சிவகங்கை 6,187 5,967 94 126 24 தென்காசி 7,962 7,748 59 155 25 தஞ்சாவூர் 16,130 15,709 196 225 26 தேனி 16,479 16,243 42 194 27 திருப்பத்தூர் 7,107 6,892 95 120 28 திருவள்ளூர் 40,037 38,665 725 647 29 திருவண்ணாமலை 18,392 17,865 256 271 30 திருவாரூர் 10,239 9,948 189 102 31 தூத்துக்குடி 15,507 15,212 160 135 32 திருநெல்வேலி 14,663 14,261 193 209 33 திருப்பூர் 14,608 13,710 695 203 34 திருச்சி 13,148 12,773 204 171 35 வேலூர் 18,926 18,371 231 324 36 விழுப்புரம் 14,387 14,130 147 110 37 விருதுநகர் 15,725 15,420 80 225 38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 990 981 8 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,64,989 7,39,532 13,907 11,550

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்