நவம்பர் 19 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,64,989 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் நவ.18 வரை நவ. 19

நவ.18 வரை

நவ. 19 1 அரியலூர் 4,492 8 20 0 4,520 2 செங்கல்பட்டு 46,294 119 5 0 46,418 3 சென்னை 2,10,095 471 35 0 2,10,601 4 கோயம்புத்தூர் 46,874 149 48 0 47,071 5 கடலூர் 23,711 34 202 0 23,947 6 தருமபுரி 5,692 16 214 0 5,922 7 திண்டுக்கல் 10,010 6 77 0 10,093 8 ஈரோடு 11,649 37 94 0 11,780 9 கள்ளக்குறிச்சி 10,155 17 404 0 10,576 10 காஞ்சிபுரம் 26,950 98 3 0 27,051 11 கன்னியாகுமரி 15,363 13 109 0 15,485 12 கரூர் 4,580 12 46 0 4,638 13 கிருஷ்ணகிரி 7,010 22 165 0 7.197 14 மதுரை 19,247 24 153 0 19,424 15 நாகப்பட்டினம் 7,223 41 88 0 7,352 16 நாமக்கல் 9,915 30 99 0 10,044 17 நீலகிரி 7,141 16 19 0 7,176 18 பெரம்பலூர் 2,228 2 2 0 2,232 19 புதுக்கோட்டை 10,938 13 33 0 10,984 20 ராமநாதபுரம் 6,007 7 133 0 6,147 21 ராணிப்பேட்டை 15,378 16 49 0 15,443 22 சேலம்

28,570

59 419 0 29,048 23 சிவகங்கை 6,108 11 66 2 6,187 24 தென்காசி 7,908 5 49 0 7,962 25 தஞ்சாவூர் 16,091 17 22 0 16,130 26 தேனி 16,420 14 45 0 16,479 27 திருப்பத்தூர் 6,987 10 110 0 7,107 28 திருவள்ளூர் 39,891 138 8 0 40,037 29 திருவண்ணாமலை 17,975 24 393 0 18,392 30 திருவாரூர் 10,178 24 37 0 10,239 31 தூத்துக்குடி 15,228 10 269 0 15,507 32 திருநெல்வேலி 14,230 13 420 0 14,663 33 திருப்பூர் 14,504 93 11 0 14,608 34 திருச்சி 13,100 30 18 0 13,148 35 வேலூர் 18,644 64 218 0 18,926 36 விழுப்புரம் 14,190

23

174 0 14,387 37 விருதுநகர் 15,603

18

104 0 15,725 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 989 1 990 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,56,579 1,704 6,703 3 7,64,989

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்