நவம்பர் 18 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,63,282 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் நவ.17 வரை நவ. 18

நவ.17 வரை

நவ. 18 1 அரியலூர் 4,492 1 20 0 4,513 2 செங்கல்பட்டு 46,141 129 5 0 46,275 3 சென்னை 2,09,621 479 35 0 2,10,135 4 கோயம்புத்தூர் 46,710 162 48 0 46,920 5 கடலூர் 23,664 45 202 0 23,911 6 தருமபுரி 5,688 5 214 0 5,907 7 திண்டுக்கல் 10,002 8 77 0 10,087 8 ஈரோடு 11,610 42 94 0 11,746 9 கள்ளக்குறிச்சி 10,143 11 404 0 10,558 10 காஞ்சிபுரம் 26,896 93 3 0 26,992 11 கன்னியாகுமரி 15,350 13 109 0 15,472 12 கரூர் 4,567 13 46 0 4,626 13 கிருஷ்ணகிரி 6,978 31 165 0 7.174 14 மதுரை 19,219 30 153 0 19,402 15 நாகப்பட்டினம் 7,183 38 88 0 7,309 16 நாமக்கல் 9,877 37 98 0 10,013 17 நீலகிரி 7,126 17 19 0 7,162 18 பெரம்பலூர் 2,226 2 2 0 2,230 19 புதுக்கோட்டை 10,929 9 33 0 10,971 20 ராமநாதபுரம் 6,001 6 133 0 6,140 21 ராணிப்பேட்டை 15,344 21 49 0 15,414 22 சேலம்

28,512

57 419 0 28,988 23 சிவகங்கை 6,102 5 60 0 6,173 24 தென்காசி 7,900 6 49 0 7,955 25 தஞ்சாவூர் 16,063 24 22 0 16,109 26 தேனி 16,412 7 45 0 16,464 27 திருப்பத்தூர் 6,970 14 110 0 7,094 28 திருவள்ளூர் 39,780 112 8 0 39,900 29 திருவண்ணாமலை 17,943 25 393 0 18,361 30 திருவாரூர் 10,155 21 37 0 10,213 31 தூத்துக்குடி 15,212 12 269 0 15,493 32 திருநெல்வேலி 14,216 19 420 0 14,655 33 திருப்பூர் 14,422 80 11 0 14,513 34 திருச்சி 13,071 31 18 0 13,120 35 வேலூர் 18,586 71 218 0 18,875 36 விழுப்புரம் 14,172

17

174 0 14,363 37 விருதுநகர் 15,592

11

104 0 15,707 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 986 3 989 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,54,875 1,704 6,693 10 7,63,282

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்