நவ.17 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,61,568 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,512 4,418 46 48 2 செங்கல்பட்டு 46,146

44,536

914 696 3 சென்னை 2,09,646 2,01,041 4,822 3,783 4 கோயம்புத்தூர் 46,757 45,305 860 592 5 கடலூர் 23,866 23,389 202 275 6 தருமபுரி 5,905 5,680 175 50 7 திண்டுக்கல் 10,078 9,756 132 190 8 ஈரோடு 11,704 11,050 518 136 9 கள்ளக்குறிச்சி 10,547 10,336 105 106 10 காஞ்சிபுரம் 26,899 26,007 479 413 11 கன்னியாகுமரி 15,459 15,017 192 250 12 கரூர் 4,612 4,286 279 47 13 கிருஷ்ணகிரி 7,140 6,711 318 111 14 மதுரை 19,371 18,621 318 432 15 நாகப்பட்டினம் 7,271 6,862 286 123 16 நாமக்கல் 9,978 9,475 403 100 17 நீலகிரி 7,144 6,934 170 40 18 பெரம்பலூர் 2,228 2,177 30 21 19 புதுகோட்டை 10,961 10,654 153 154 20 ராமநாதபுரம் 6,134 5,962 42 130 21 ராணிப்பேட்டை 15,391 15,060 154 177 22 சேலம் 28,931 27,776 725 430 23 சிவகங்கை 6,162 5,919 117 126 24 தென்காசி 7,949 7,717 77 155 25 தஞ்சாவூர் 16,085 15,616 244 225 26 தேனி 16,457 16,200 63 194 27 திருப்பத்தூர் 7,079 6,853 106 120 28 திருவள்ளூர் 39,797 38,420 733 644 29 திருவண்ணாமலை 18,336 17,734 333 269 30 திருவாரூர் 10,192 9,901 189 102 31 தூத்துக்குடி 15,480 15,139 206 135 32 திருநெல்வேலி 14,639 14,171 259 209 33 திருப்பூர் 14,433 13,535 698 200 34 திருச்சி 13,094 12,684 239 171 35 வேலூர் 18,804 18,269 213 322 36 விழுப்புரம் 14,346 14,036 200 110 37 விருதுநகர் 15,696 15,392 79 225 38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 986 981 4 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,61,568 7,34,970 15,085 11,513

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்