நவம்பர் 17 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,61,568 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் நவ.16 வரை நவ. 17

நவ.16 வரை

நவ. 17 1 அரியலூர் 4,485 7 20 0 4,512 2 செங்கல்பட்டு 46,029 112 5 0 46,146 3 சென்னை 2,09,119 492 35 0 2,09,646 4 கோயம்புத்தூர் 46,539 170 48 0 46,757 5 கடலூர் 23,640 24 202 0 23,866 6 தருமபுரி 5,672 19 214 0 5,905 7 திண்டுக்கல் 9,990 11 77 0 10,078 8 ஈரோடு 11,563 47 94 0 11,704 9 கள்ளக்குறிச்சி 10,124 19 404 0 10,547 10 காஞ்சிபுரம் 26,820 76 3 0 26,899 11 கன்னியாகுமரி 15,329 21 109 0 15,459 12 கரூர் 4,546 20 46 0 4,612 13 கிருஷ்ணகிரி 6,951 24 165 0 7.140 14 மதுரை 19,196 22 153 0 19,371 15 நாகப்பட்டினம் 7,158 25 88 0 7,271 16 நாமக்கல் 9,844 36 98 0 9,978 17 நீலகிரி 7,111 14 19 0 7,144 18 பெரம்பலூர் 2,226 0 2 0 2,228 19 புதுக்கோட்டை 10,919 9 33 0 10,961 20 ராமநாதபுரம் 5,997 4 133 0 6,134 21 ராணிப்பேட்டை 15,312 30 49 0 15,391 22 சேலம்

28,443

69 419 0 28,931 23 சிவகங்கை 6,096 6 60 0 6,162 24 தென்காசி 7,890 10 49 0 7,949 25 தஞ்சாவூர் 16,034 29 22 0 16,085 26 தேனி 16,404 8 45 0 16,457 27 திருப்பத்தூர் 6,951 18 110 0 7,079 28 திருவள்ளூர் 39,692 97 8 0 39,797 29 திருவண்ணாமலை 17,907 36 393 0 18,336 30 திருவாரூர் 10,127 28 37 0 10,192 31 தூத்துக்குடி 15,206 5 269 0 15,480 32 திருநெல்வேலி 14,200 19 420 0 14,639 33 திருப்பூர் 14,361 61 11 0 14,433 34 திருச்சி 13,054 22 18 0 13,094 35 வேலூர் 18,551 35 218 0 18,804 36 விழுப்புரம் 14,149

23

174 0 14,346 37 விருதுநகர் 15,588

4

104 0 15,696 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 986 0 986 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,53,223 1,652 6,693 0 7,61,568

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்