நவ.16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,59,916 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,505 4,404 53 48 2 செங்கல்பட்டு 46,027

44,419

912 696 3 சென்னை 2,09,167 2,00,417 4,978 3,772 4 கோயம்புத்தூர் 46,587 45,117 883 587 5 கடலூர் 23,842 23,351 216 275 6 தருமபுரி 5,884 5,659 175 50 7 திண்டுக்கல் 10,066 9,742 135 189 8 ஈரோடு 11,662 10,946 580 136 9 கள்ளக்குறிச்சி 10,528 10,320 102 106 10 காஞ்சிபுரம் 26,822 25,926 483 413 11 கன்னியாகுமரி 15,438 14,978 210 250 12 கரூர் 4,593 4,249 297 47 13 கிருஷ்ணகிரி 7,115 6,680 324 111 14 மதுரை 19,349 18,571 346 432 15 நாகப்பட்டினம் 7,246 6,824 299 123 16 நாமக்கல் 9,937 9,419 419 99 17 நீலகிரி 7,130 6,894 195 41 18 பெரம்பலூர் 2,228 2,174 33 21 19 புதுகோட்டை 10,951 10,626 171 154 20 ராமநாதபுரம் 6,129 5,950 49 130 21 ராணிப்பேட்டை 15,361 15,020 164 177 22 சேலம் 28,869 27,659 781 429 23 சிவகங்கை 6,156 5,897 133 126 24 தென்காசி 7,939 7,711 73 155 25 தஞ்சாவூர் 16,056 15,576 255 225 26 தேனி 16,449 16,186 69 194 27 திருப்பத்தூர் 7,061 6,830 111 120 28 திருவள்ளூர் 39,696 38,299 753 644 29 திருவண்ணாமலை 18,300 17,695 336 269 30 திருவாரூர் 10,164 9,864 198 102 31 தூத்துக்குடி 15,474 15,108 231 135 32 திருநெல்வேலி 14,620 14,151 260 209 33 திருப்பூர் 14,368 13,448 720 200 34 திருச்சி 13,074 12,628 275 171 35 வேலூர் 18,769 18,211 236 322 36 விழுப்புரம் 14,323 13,997 216 110 37 விருதுநகர் 15,692 15,379 88 225 38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 986 981 4 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,59,916 7,32,656 15,765 11,495

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்