நவ.15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,58,191 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,502 4,397 57 48 2 செங்கல்பட்டு 45,893

44,290

908 695 3 சென்னை 2,08,668 1,99,805 5,098 3,765 4 கோயம்புத்தூர் 46,408 44,936 886 586 5 கடலூர் 23,814 23,320 219 275 6 தருமபுரி 5,875 5,648 177 50 7 திண்டுக்கல் 10,055 9,722 144 189 8 ஈரோடு 11,599 10,838 625 136 9 கள்ளக்குறிச்சி 10,516 10,291 119 106 10 காஞ்சிபுரம் 26,750 25,846 492 412 11 கன்னியாகுமரி 15,412 14,954 209 249 12 கரூர் 4,569 4,201 322 46 13 கிருஷ்ணகிரி 7,087 6,632 344 111 14 மதுரை 19,318 18,527 362 429 15 நாகப்பட்டினம் 7,228 6,775 330 123 16 நாமக்கல் 9,902 9,360 443 99 17 நீலகிரி 7,112 6,879 192 41 18 பெரம்பலூர் 2,228 2,162 45 21 19 புதுகோட்டை 10,939 10,608 177 154 20 ராமநாதபுரம் 6,124 5,933 61 130 21 ராணிப்பேட்டை 15,336 14,984 175 177 22 சேலம் 28,794 27,545 820 429 23 சிவகங்கை 6,149 5,880 143 126 24 தென்காசி 7,937 7,709 73 155 25 தஞ்சாவூர் 16,023 15,536 262 225 26 தேனி 16,439 16,181 65 193 27 திருப்பத்தூர் 7,041 6,791 130 120 28 திருவள்ளூர் 39,619 38,136 840 643 29 திருவண்ணாமலை 18,256 17,651 336 269 30 திருவாரூர் 10,141 9,810 229 102 31 தூத்துக்குடி 15,467 15,058 274 135 32 திருநெல்வேலி 14,603 14,121 273 209 33 திருப்பூர் 14,298 13,333 765 200 34 திருச்சி 13,047 12,580 296 171 35 வேலூர் 18,724 18,173 229 322 36 விழுப்புரம் 14,301 13,966 225 110 37 விருதுநகர் 15,682 15,363 94 225 38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,58,191 7,30,272 16,441 11,478

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்