நவம்பர் 14 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,56,372 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் நவ.13 வரை நவ. 14

நவ.13 வரை

நவ. 14 1 அரியலூர் 4,473 5 20 0 4,498 2 செங்கல்பட்டு 45,593 139 5 0 45,737 3 சென்னை 2,07,635 509 35 0 2,08,179 4 கோயம்புத்தூர் 46,007 182 48 0 46,237 5 கடலூர் 23,545 35 202 0 23,782 6 தருமபுரி 5,532 16 214 0 5,862 7 திண்டுக்கல் 9,940 20 77 0 10,037 8 ஈரோடு 11,386 63 94 0 11,583 9 கள்ளக்குறிச்சி 10,082 17 404 0 10,503 10 காஞ்சிபுரம் 26,612 85 3 0 26,700 11 கன்னியாகுமரி 15,246 30 109 0 15,385 12 கரூர் 4,464 31 46 0 4,541 13 கிருஷ்ணகிரி 6,866 29 165 0 7.060 14 மதுரை 19,092 38 153 0 19,283 15 நாகப்பட்டினம் 7,094 25 88 0 7,207 16 நாமக்கல் 9,712 47 98 0 9,857 17 நீலகிரி 7,050 20 19 0 7,089 18 பெரம்பலூர் 2,221 3 2 0 2,226 19 புதுக்கோட்டை 10,872 18 33 0 10,923 20 ராமநாதபுரம் 5,980 7 133 0 6,120 21 ராணிப்பேட்டை 15,197 30 49 0 15,276 22 சேலம்

28,195

92 419 0 28,706 23 சிவகங்கை 6,066 12 60 0 6,138 24 தென்காசி 7,877 4 49 0 7,930 25 தஞ்சாவூர் 15,920 43 22 0 15,985 26 தேனி 16,375 8 45 0 16,428 27 திருப்பத்தூர் 6,880 27 110 0 7,017 28 திருவள்ளூர் 39,426 91 8 0 39,525 29 திருவண்ணாமலை 17,806 29 393 0 18,228 30 திருவாரூர் 10,052 27 37 0 10,116 31 தூத்துக்குடி 15,167 16 269 0 15,452 32 திருநெல்வேலி 14,139 23 420 0 14,582 33 திருப்பூர் 14,137 76 11 0 14,224 34 திருச்சி 12,965 33 18 0 13,016 35 வேலூர் 18,416 47 218 0 18,681 36 விழுப்புரம் 14,055

18

174 0 14,247 37 விருதுநகர் 15,549

15

104 0 15,668 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,47,771 1,912 6,689 0 7,56,372

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்