நவ.11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,50,409 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,479 4,357 75 47 2 செங்கல்பட்டு 45,252

43,692

866 694 3 சென்னை 2,06,588 1,97,091 5,750 3,747 4 கோயம்புத்தூர் 45,685 44,065 1,038 582 5 கடலூர் 23,664 23,144 246 274 6 தருமபுரி 5,810 5,560 200 50 7 திண்டுக்கல் 9,987 9,631 168 188 8 ஈரோடு 11,365 10,448 783 134 9 கள்ளக்குறிச்சி 10,457 10,212 140 105 10 காஞ்சிபுரம் 26,452 25,552 494 406 11 கன்னியாகுமரி 15,313 14,813 251 249 12 கரூர் 4,470 4,113 311 46 13 கிருஷ்ணகிரி 6,949 6,505 335 109 14 மதுரை 19,171 18,341 406 424 15 நாகப்பட்டினம் 7,110 6,621 367 122 16 நாமக்கல் 9,701 9,150 453 98 17 நீலகிரி 7,013 6,727 246 40 18 பெரம்பலூர் 2,214 2,144 49 21 19 புதுகோட்டை 10,868 10,511 203 154 20 ராமநாதபுரம் 6,094 5,903 61 130 21 ராணிப்பேட்டை 15,194 14,765 252 177 22 சேலம் 28,484 27,039 1,017 428 23 சிவகங்கை 6,093 5,820 147 126 24 தென்காசி 7,915 7,681 79 155 25 தஞ்சாவூர் 15,872 15,384 265 223 26 தேனி 16,399 16,122 84 193 27 திருப்பத்தூர் 6,934 6,676 138 120 28 திருவள்ளூர் 39,241 37,598 1,007 636 29 திருவண்ணாமலை 18,104 17,463 373 268 30 திருவாரூர் 10,044 9,662 280 102 31 தூத்துக்குடி 15,389 14,922 334 133 32 திருநெல்வேலி 14,500 14,035 255 210 33 திருப்பூர் 13,983 12,802 982 199 34 திருச்சி 12,919 12,440 308 171 35 வேலூர் 18,549 17,913 317 319 36 விழுப்புரம் 14,197 13,809 278 110 37 விருதுநகர் 15,615 15,297 95 223 38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,50,409 7,20,339 18,655 11,415

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்