நவ.10 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,48,225 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,472 4,347 78 47 2 செங்கல்பட்டு 45,122

43,541

887 694 3 சென்னை 2,06,024 1,96,471 5,819 3,734 4 கோயம்புத்தூர் 45,492 43,897 1,018 577 5 கடலூர் 23,609 23,100 236 273 6 தருமபுரி 5,800 5,542 208 50 7 திண்டுக்கல் 9,964 9,621 155 188 8 ஈரோடு 11,274 10,340 800 134 9 கள்ளக்குறிச்சி 10,441 10,202 134 105 10 காஞ்சிபுரம் 26,358 25,502 450 406 11 கன்னியாகுமரி 15,288 14,783 257 248 12 கரூர் 4,445 4,096 303 46 13 கிருஷ்ணகிரி 6,894 6,474 312 108 14 மதுரை 19,136 18,287 425 424 15 நாகப்பட்டினம் 7,068 6,596 350 122 16 நாமக்கல் 9,651 9,101 452 98 17 நீலகிரி 7,000 6,695 265 40 18 பெரம்பலூர் 2,210 2,141 48 21 19 புதுகோட்டை 10,840 10,487 200 153 20 ராமநாதபுரம் 6,092 5,898 64 130 21 ராணிப்பேட்டை 15,173 14,742 254 177 22 சேலம் 28,393 26,933 1,033 427 23 சிவகங்கை 6,072 5,805 141 126 24 தென்காசி 7,901 7,677 69 155 25 தஞ்சாவூர் 15,836 15,348 265 223 26 தேனி 16,385 16,105 87 193 27 திருப்பத்தூர் 6,920 6,648 152 120 28 திருவள்ளூர் 39,100 37,483 981 636 29 திருவண்ணாமலை 18,081 17,414 399 268 30 திருவாரூர் 10,018 9,631 286 101 31 தூத்துக்குடி 15,375 14,885 357 133 32 திருநெல்வேலி 14,475 14,010 255 210 33 திருப்பூர் 13,886 12,700 987 199 34 திருச்சி 12,884 12,393 321 170 35 வேலூர் 18,453 17,844 292 317 36 விழுப்புரம் 14,157 13,773 274 110 37 விருதுநகர் 15,601 15,286 93 222 38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,48,225 7,18,129 18,709 11,387

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்