நவ.9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,46,079 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,462 4,344 71 47 2 செங்கல்பட்டு 44,999

43,387

919 693 3 சென்னை 2,05,419 1,95,880 5,813 3,726 4 கோயம்புத்தூர் 45,287 43,711 1,000 576 5 கடலூர் 23,576 23,086 218 272 6 தருமபுரி 5,787 5,528 209 50 7 திண்டுக்கல் 9,946 9,612 146 188 8 ஈரோடு 11,177 10,250 794 133 9 கள்ளக்குறிச்சி 10,431 10,187 139 105 10 காஞ்சிபுரம் 26,269 25,446 418 405 11 கன்னியாகுமரி 15,257 14,761 248 248 12 கரூர் 4,417 4,033 339 45 13 கிருஷ்ணகிரி 6,859 6,442 310 107 14 மதுரை 19,095 18,260 411 424 15 நாகப்பட்டினம் 7,021 6,563 336 122 16 நாமக்கல் 9,580 9,039 444 97 17 நீலகிரி 6,975 6,648 287 40 18 பெரம்பலூர் 2,205 2,132 52 21 19 புதுகோட்டை 10,819 10,471 195 153 20 ராமநாதபுரம் 6,089 5,889 70 130 21 ராணிப்பேட்டை 15,154 14,719 258 177 22 சேலம் 28,288 26,823 1,038 427 23 சிவகங்கை 6,054 5,793 135 126 24 தென்காசி 7,895 7,671 69 155 25 தஞ்சாவூர் 15,771 15,306 244 221 26 தேனி 16,369 16,097 79 193 27 திருப்பத்தூர் 6,903 6,624 160 119 28 திருவள்ளூர் 39,030 37,359 1,036 635 29 திருவண்ணாமலை 18,032 17,385 382 265 30 திருவாரூர் 9,988 9,580 307 101 31 தூத்துக்குடி 15,361 14,855 373 133 32 திருநெல்வேலி 14,452 13,991 252 209 33 திருப்பூர் 13,794 12,550 1,047 197 34 திருச்சி 12,857 12,355 332 170 35 வேலூர் 18,402 17,772 313 317 36 விழுப்புரம் 14,143 13,731 301 111 37 விருதுநகர் 15,581 15,281 78 222 38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,46,079 7,15,892 18,825 11,362

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்