நவ.8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,43,822 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,451 4,337 67 47 2 செங்கல்பட்டு 44,849

43,259

897 693 3 சென்னை 2,04,862 1,95,291 5,855 3,716 4 கோயம்புத்தூர் 45,094 43,532 986 576 5 கடலூர் 23,537 23,045 220 272 6 தருமபுரி 5,769 5,508 211 50 7 திண்டுக்கல் 9,933 9,609 136 188 8 ஈரோடு 11,082 10,154 794 134 9 கள்ளக்குறிச்சி 10,416 10,177 134 105 10 காஞ்சிபுரம் 26,216 25,372 440 404 11 கன்னியாகுமரி 15,221 14,740 234 247 12 கரூர் 4,381 4,014 322 45 13 கிருஷ்ணகிரி 6,840 6,415 318 107 14 மதுரை 19,051 18,231 396 424 15 நாகப்பட்டினம் 6,995 6,553 321 121 16 நாமக்கல் 9,529 9,012 421 96 17 நீலகிரி 6,939 6,605 294 40 18 பெரம்பலூர் 2,199 2,129 49 21 19 புதுகோட்டை 10,796 10,452 191 153 20 ராமநாதபுரம் 6,084 5,885 69 130 21 ராணிப்பேட்டை 15,131 14,664 290 177 22 சேலம் 28,178 26,568 1,184 426 23 சிவகங்கை 6,036 5,760 150 126 24 தென்காசி 7,891 7,666 70 155 25 தஞ்சாவூர் 15,729 15,249 259 221 26 தேனி 16,346 16,089 64 193 27 திருப்பத்தூர் 6,874 6,595 160 119 28 திருவள்ளூர் 38,893 37,247 1,012 634 29 திருவண்ணாமலை 17,962 17,350 347 265 30 திருவாரூர் 9,958 9,535 322 101 31 தூத்துக்குடி 15,327 14,812 382 133 32 திருநெல்வேலி 14,426 13,970 248 208 33 திருப்பூர் 13,680 12,425 1,059 196 34 திருச்சி 12,817 12,323 324 170 35 வேலூர் 18,351 17,716 318 317 36 விழுப்புரம் 14,075 13,705 260 110 37 விருதுநகர் 15,569 15,259 88 222 38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,43,822 7,13,584 18,894 11,344

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்