நவ.6 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,36,777 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,429 4,323 59 47 2 செங்கல்பட்டு 44,607

42,900

1,019 688 3 சென்னை 2,03,685 1,93,962 6,017 3,706 4 கோயம்புத்தூர் 44,676 43,104 1,001 571 5 கடலூர் 23,454 22,957 225 272 6 தருமபுரி 5,726 5,478 199 49 7 திண்டுக்கல் 9,899 9,587 125 187 8 ஈரோடு 10,877 9,943 801 133 9 கள்ளக்குறிச்சி 10,391 10,134 152 105 10 காஞ்சிபுரம் 26,032 25,229 402 401 11 கன்னியாகுமரி 15,148 14,655 246 247 12 கரூர் 4,318 3,999 274 45 13 கிருஷ்ணகிரி 6,760 6,336 317 107 14 மதுரை 18,978 18,150 405 423 15 நாகப்பட்டினம் 6,921 6,483 318 120 16 நாமக்கல் 9,410 8,924 390 96 17 நீலகிரி 6,867 6,538 289 40 18 பெரம்பலூர் 2,183 2,124 38 21 19 புதுகோட்டை 10,741 10,376 213 152 20 ராமநாதபுரம் 6,066 5,867 69 130 21 ராணிப்பேட்டை 15,062 14,601 284 177 22 சேலம் 27,967 26,339 1,204 424 23 சிவகங்கை 5,989 5,737 126 126 24 தென்காசி 7,876 7,658 63 155 25 தஞ்சாவூர் 15,639 15,146 272 221 26 தேனி 16,323 16,059 71 193 27 திருப்பத்தூர் 6,818 6,545 154 119 28 திருவள்ளூர் 38,626 37,007 991 628 29 திருவண்ணாமலை 17,883 17,299 319 265 30 திருவாரூர் 9,883 9,476 306 101 31 தூத்துக்குடி 15,263 14,742 389 132 32 திருநெல்வேலி 14,365 13,949 208 208 33 திருப்பூர் 13,445 12,220 1,030 195 34 திருச்சி 12,740 12,233 338 169 35 வேலூர் 18,241 17,582 346 313 36 விழுப்புரம் 13,987 13,627 251 109 37 விருதுநகர் 15,537 15,226 89 222 38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,39,147 7,08,846 19,002 11,299

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்