நவ.5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,36,777 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,419 4,322 50 47 2 செங்கல்பட்டு 44,416

42,676

1,052 688 3 சென்னை 2,03,085 1,93,312 6,080 3,693 4 கோயம்புத்தூர் 44,449 42,871 1,009 569 5 கடலூர் 23,419 22,927 220 272 6 தருமபுரி 5,709 5,472 188 49 7 திண்டுக்கல் 9,873 9,583 105 185 8 ஈரோடு 10,765 9,835 799 131 9 கள்ளக்குறிச்சி 10,381 10,123 153 105 10 காஞ்சிபுரம் 26,020 25,135 484 401 11 கன்னியாகுமரி 15,110 14,607 257 246 12 கரூர் 4,287 3,985 257 45 13 கிருஷ்ணகிரி 6,714 6,318 290 106 14 மதுரை 18,943 18,097 423 423 15 நாகப்பட்டினம் 6,882 6,458 304 120 16 நாமக்கல் 9,358 8,841 421 96 17 நீலகிரி 6,833 6,514 279 40 18 பெரம்பலூர் 2,178 2,120 37 21 19 புதுகோட்டை 10,713 10,349 213 151 20 ராமநாதபுரம் 6,057 5,859 68 130 21 ராணிப்பேட்டை 15,015 14,580 258 177 22 சேலம் 27,858 26,211 1,224 423 23 சிவகங்கை 5,971 5,719 126 126 24 தென்காசி 7,873 7,656 62 155 25 தஞ்சாவூர் 15,589 15,107 261 221 26 தேனி 16,315 16,040 82 193 27 திருப்பத்தூர் 6,786 6,515 152 119 28 திருவள்ளூர் 38,476 36,908 941 627 29 திருவண்ணாமலை 17,842 17,280 298 264 30 திருவாரூர் 9,851 9,459 291 101 31 தூத்துக்குடி 15,227 14,694 402 131 32 திருநெல்வேலி 14,328 13,941 179 208 33 திருப்பூர் 13,325 12,098 1,032 195 34 திருச்சி 12,693 12,192 332 169 35 வேலூர் 18,210 17,524 374 312 36 விழுப்புரம் 13,949 13,576 264 109 37 விருதுநகர் 15,523 15,209 92 222 38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,36,777 7,06,444 19,061 11,272

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்