நவ.3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,31,942 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,402 4,310 45 47 2 செங்கல்பட்டு 44,136

42,465

987 684 3 சென்னை 2,01,848 1,91,787 6,384 3,677 4 கோயம்புத்தூர் 43,989 42,361 1,064 564 5 கடலூர் 23,340 22,879 189 272 6 தருமபுரி 5,660 5,453 158 49 7 திண்டுக்கல் 9,843 9,576 82 185 8 ஈரோடு 10,561 9,666 768 127 9 கள்ளக்குறிச்சி 10,346 10,096 145 105 10 காஞ்சிபுரம் 25,783 24,970 418 395 11 கன்னியாகுமரி 15,023 14,538 239 246 12 கரூர் 4,225 3,963 217 45 13 கிருஷ்ணகிரி 6,642 6,307 229 106 14 மதுரை 18,854 17,969 465 420 15 நாகப்பட்டினம் 6,808 6,403 287 118 16 நாமக்கல் 9,267 8,691 480 96 17 நீலகிரி 6,775 6,426 310 39 18 பெரம்பலூர் 2,160 2,111 28 21 19 புதுகோட்டை 10,663 10,335 179 149 20 ராமநாதபுரம் 6,030 5,849 51 130 21 ராணிப்பேட்டை 14,972 14,536 259 177 22 சேலம் 27,618 25,951 1,246 421 23 சிவகங்கை 5,935 5,702 107 126 24 தென்காசி 7,849 7,651 43 155 25 தஞ்சாவூர் 15,489 14,996 272 221 26 தேனி 16,280 16,030 57 193 27 திருப்பத்தூர் 6,752 6,419 214 119 28 திருவள்ளூர் 38,232 36,692 917 623 29 திருவண்ணாமலை 17,767 17,163 342 262 30 திருவாரூர் 9,770 9,391 279 100 31 தூத்துக்குடி 15,154 14,605 419 130 32 திருநெல்வேலி 14,289 13,929 152 208 33 திருப்பூர் 13,093 11,875 1,024 194 34 திருச்சி 12,617 12,093 355 169 35 வேலூர் 18,096 17,393 394 309 36 விழுப்புரம் 13,848 13,442 298 108 37 விருதுநகர் 15,491 15,173 96 222 38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,31,942 7,01,527 19,201 11,214

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்