அக்.31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகையவை கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,24,522 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,374 4,266 61 47 2 செங்கல்பட்டு 43,654

41,948

1,032 674 3 சென்னை 1,99,916 1,89,074 7,191 3,651 4 கோயம்புத்தூர் 43,252 40,646 2,049 557 5 கடலூர் 23,198 22,761 167 270 6 தருமபுரி 5,604 5,323 233 48 7 திண்டுக்கல் 9,775 9,550 40 185 8 ஈரோடு 10,303 9,367 812 124 9 கள்ளக்குறிச்சி 10,263 10,032 128 103 10 காஞ்சிபுரம் 25,586 24,710 494 382 11 கன்னியாகுமரி 14,903 14,267 392 244 12 கரூர் 4,138 3,849 245 44 13 கிருஷ்ணகிரி 6,535 6,224 205 106 14 மதுரை 18,736 17,809 508 419 15 நாகப்பட்டினம் 6,721 6,280 326 115 16 நாமக்கல் 9,083 8,380 609 94 17 நீலகிரி 6,616 6,335 241 40 18 பெரம்பலூர் 2,139 2,086 32 21 19 புதுகோட்டை 10,595 10,262 184 149 20 ராமநாதபுரம் 6,004 5,798 76 130 21 ராணிப்பேட்டை 14,874 14,476 221 177 22 சேலம் 27,275 25,255 1,605 415 23 சிவகங்கை 5,901 5,637 138 126 24 தென்காசி 7,823 7,639 31 153 25 தஞ்சாவூர் 15,343 14,863 260 220 26 தேனி 16,233 15,983 57 193 27 திருப்பத்தூர் 6,640 6,267 254 119 28 திருவள்ளூர் 37,851 36,281 948 622 29 திருவண்ணாமலை 17,619 17,039 319 261 30 திருவாரூர் 9,632 9,168 365 99 31 தூத்துக்குடி 15,060 14,477 453 130 32 திருநெல்வேலி 14,209 13,831 170 208 33 திருப்பூர் 12,745 11,569 982 194 34 திருச்சி 12,505 11,891 446 168 35 வேலூர் 17,899 17,187 407 305 36 விழுப்புரம் 13,746 13,309 330 107 37 விருதுநகர் 15,437 15,066 151 220 38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,24,522 6,91,236 22,164 11,122

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்