அக்டோபர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,19,403 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் அக். 28 வரை அக். 29 அக். 28 வரை அக். 29 1 அரியலூர் 4,327 9 20 0 4,356 2 செங்கல்பட்டு 43,163 148 5 0 43,316 3 சென்னை 1,97,696 756 35 0 1,98,487 4 கோயம்புத்தூர் 42,477 251 48 0 42,776 5 கடலூர் 22,877 31 202 0 23,110 6 தருமபுரி 5,326 21 214 0 5,561 7 திண்டுக்கல் 9,676 5 77 0 9,758 8 ஈரோடு 9,909 124 94 0 10,127 9 கள்ளக்குறிச்சி 9,807 15 404 0 10,226 10 காஞ்சிபுரம் 25,328 89 3 0 25,420 11 கன்னியாகுமரி 14,697 35 109 0 14,841 12 கரூர் 4,012 28 46 0 4,086 13 கிருஷ்ணகிரி 6,258 28 165 0 6,451 14 மதுரை 18,455 51 153 0 18,659 15 நாகப்பட்டினம் 6,515 37 88 0 6,640 16 நாமக்கல் 8,795 46 98 0 8,939 17 நீலகிரி 6,498 39 19 0 6,556 18 பெரம்பலூர் 2,124 2 2 0 2,128 19 புதுக்கோட்டை 10,493 28 33 0 10,554 20 ராமநாதபுரம் 5,845 10 133 0 5,988 21 ராணிப்பேட்டை 14,714 24 49 0 14,787 22 சேலம்

26,418

170 419 0 27,007 23 சிவகங்கை 5,790 15 60 0 5,865 24 தென்காசி 7,754 7 49 0 7,810 25 தஞ்சாவூர் 15,152 88 22 0 15,262 26 தேனி 16,138 24 45 0 16,207 27 திருப்பத்தூர் 6,452 26 110 0 6,588 28 திருவள்ளூர் 37,464 146 8 0 37,618 29 திருவண்ணாமலை 17,082 22 393 0 17,497 30 திருவாரூர் 9,477 45 37 0 9,559 31 தூத்துக்குடி 14,620 57 269 0 14,946 32 திருநெல்வேலி 13,736 20 420 0 14,176 33 திருப்பூர் 12,392 94 11 0 12,497 34 திருச்சி 12,361 47 18 0 12,426 35 வேலூர் 17,494 59 218 0 17,771 36 விழுப்புரம் 13,452

42

174 0 13,668 37 விருதுநகர் 15,288

13

104 0 15,405 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,10,062 2, 6,689 0 7,19,403

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 secs ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்