அக்.28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,16,751 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,347 4,223 77 47 2 செங்கல்பட்டு 43,165

41,312

1,184 669 3 சென்னை 1,97,751 1,86,331 7,804 3,616 4 கோயம்புத்தூர் 42,516 38,851 3,118 547 5 கடலூர் 23,078 22,155 654 269 6 தருமபுரி 5,540 5,117 375 48 7 திண்டுக்கல் 9,749 9,352 213 184 8 ஈரோடு 10,015 9,094 801 120 9 கள்ளக்குறிச்சி 10,213 9,866 244 103 10 காஞ்சிபுரம் 25,322 24,546 398 378 11 கன்னியாகுமரி 14,810 14,026 542 242 12 கரூர் 4,056 3,771 241 44 13 கிருஷ்ணகிரி 6,422 5,871 445 106 14 மதுரை 18,611 17,630 564 417 15 நாகப்பட்டினம் 6,600 6,148 341 111 16 நாமக்கல் 8,887 8,147 646 94 17 நீலகிரி 6,520 6,205 277 38 18 பெரம்பலூர் 2,125 2,037 67 21 19 புதுகோட்டை 10,523 10,149 225 149 20 ராமநாதபுரம் 5,977 5,739 109 129 21 ராணிப்பேட்டை 14,761 14,322 262 177 22 சேலம் 26,838 24,690 1,737 411 23 சிவகங்கை 5,850 5,593 131 126 24 தென்காசி 7,802 7,545 104 153 25 தஞ்சாவூர் 15,172 14,645 311 216 26 தேனி 16,183 15,895 97 191 27 திருப்பத்தூர் 6,561 6,164 278 119 28 திருவள்ளூர் 37,487 35,755 1,116 616 29 திருவண்ணாமலை 17,471 16,789 421 261 30 திருவாரூர் 9,520 9,053 376 91 31 தூத்துக்குடி 14,887 14,283 474 130 32 திருநெல்வேலி 14,156 13,676 272 208 33 திருப்பூர் 12,397 11,234 976 187 34 திருச்சி 12,379 11,702 510 167 35 வேலூர் 17,714 16,973 437 304 36 விழுப்புரம் 13,620 13,175 338 107 37 விருதுநகர் 15,391 14,982 189 220 38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,16,751 6,79,377 26,356 11,018

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்