அக்டோபர் 28 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,16,751 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் அக். 27 வரை அக். 28 அக். 27 வரை அக். 28 1 அரியலூர் 4,315 12 20 0 4,347 2 செங்கல்பட்டு 43,010 150 5 0 43,165 3 சென்னை 1,97,028 688 35 0 1,97,751 4 கோயம்புத்தூர் 42,250 218 48 0 42,516 5 கடலூர் 22,841 35 202 0 23,078 6 தருமபுரி 5,302 24 214 0 5,540 7 திண்டுக்கல் 9,664 8 77 0 9,749 8 ஈரோடு 9,766 155 94 0 10,015 9 கள்ளக்குறிச்சி 9,789 20 404 0 10,213 10 காஞ்சிபுரம் 25,233 86 3 0 25,322 11 கன்னியாகுமரி 14,663 38 109 0 14,810 12 கரூர் 3,989 21 46 0 4,056 13 கிருஷ்ணகிரி 6,230 27 165 0 6,422 14 மதுரை 18,407 51 153 0 18,611 15 நாகப்பட்டினம் 6,471 41 88 0 6,600 16 நாமக்கல் 8,737 52 98 0 8,887 17 நீலகிரி 6,471 30 19 0 6,520 18 பெரம்பலூர் 2,119 4 2 0 2,125 19 புதுக்கோட்டை 10,458 32 33 0 10,523 20 ராமநாதபுரம் 5,834 10 133 0 5,977 21 ராணிப்பேட்டை 14,684 28 49 0 14,761 22 சேலம்

26,272

147 419 0 26,838 23 சிவகங்கை 5,773 17 60 0 5,850 24 தென்காசி 7,747 6 49 0 7,802 25 தஞ்சாவூர் 15,099 51 22 0 15,172 26 தேனி 16,120 18 45 0 16,183 27 திருப்பத்தூர் 6,417 34 110 0 6,561 28 திருவள்ளூர் 37,341 138 8 0 37,487 29 திருவண்ணாமலை 17,057 21 393 0 17,471 30 திருவாரூர் 9,449 34 37 0 9,520 31 தூத்துக்குடி 14,587 31 269 0 14,887 32 திருநெல்வேலி 13,715 21 420 0 14,156 33 திருப்பூர் 12,290 96 11 0 12,397 34 திருச்சி 12,313 48 18 0 12,379 35 வேலூர் 17,424 72 218 0 17,714 36 விழுப்புரம் 13,413

33

174 0 13,620 37 விருதுநகர் 15,268

19

104 0 15,391 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,07,546 2,516 6,689 0 7,16,751

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்