அக்டோபர் 24 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,06,136 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் அக். 23 வரை அக். 24 அக். 23 வரை அக். 24 1 அரியலூர் 4,299 3 20 0 4,322 2 செங்கல்பட்டு 42,233 169 5 0 42,407 3 சென்னை 1,94,087 779 35 0 1,94,901 4 கோயம்புத்தூர் 41,220 287 48 0 41,555 5 கடலூர் 22,646 49 202 0 22,897 6 தருமபுரி 5,195 30 214 0 5,439 7 திண்டுக்கல் 9,613 16 77 0 9,706 8 ஈரோடு 9,461 98 94 0 9,653 9 கள்ளக்குறிச்சி 9,691 28 404 0 10,123 10 காஞ்சிபுரம் 24,883 140 3 0 25,026 11 கன்னியாகுமரி 14,448 52 109 0 14,609 12 கரூர் 3,880 31 46 0 3,957 13 கிருஷ்ணகிரி 6,106 37 165 0 6,308 14 மதுரை 18,161 77 153 0 18,391 15 நாகப்பட்டினம் 6,345 29 88 0 6,462 16 நாமக்கல் 8,409 83 98 0 8,590 17 நீலகிரி 6,299 18 19 0 6,336 18 பெரம்பலூர் 2,100 4 2 0 2,106 19 புதுக்கோட்டை 10,344 26 33 0 10,403 20 ராமநாதபுரம் 5,801 9 133 0 5,943 21 ராணிப்பேட்டை 14,621 12 49 0 14,682 22 சேலம்

25,619

148 419 0 26,186 23 சிவகங்கை 5,688 20 60 0 5,768 24 தென்காசி 7,728 7 49 0 7,784 25 தஞ்சாவூர் 14,845 61 22 0 14,928 26 தேனி 16,041 19 45 0 16,105 27 திருப்பத்தூர் 6,237 51 110 0 6,398 28 திருவள்ளூர் 36,793 165 8 0 36,966 29 திருவண்ணாமலை 16,903 50 393 0 17,346 30 திருவாரூர் 9,268 49 37 0 9,354 31 தூத்துக்குடி 14,427 39 269 0 14,735 32 திருநெல்வேலி 13,600 25 420 0 14,045 33 திருப்பூர் 11,852 101 11 0 11,964 34 திருச்சி 12,133 50 18 0 12,201 35 வேலூர் 17,185 63 218 0 17,466 36 விழுப்புரம் 13,236

35

174 0 13,445 37 விருதுநகர் 15,164

26

104 0 15,294 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 6,96,561 2,886 6,689 0 7,06,136

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்