அக்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,03,250 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,318 4,117 155 46 2 செங்கல்பட்டு 42,245

40,182

1,414 649 3 சென்னை 1,94,139 1,79,931 10,628 3,580 4 கோயம்புத்தூர் 41,262 36,974 3,758 530 5 கடலூர் 22,847 21,800 780 265 6 தருமபுரி 5,409 4,741 620 48 7 திண்டுக்கல் 9,690 9,203 304 183 8 ஈரோடு 9,564 8,580 867 117 9 கள்ளக்குறிச்சி 10,095 9,623 270 102 10 காஞ்சிபுரம் 24,873 23,917 583 373 11 கன்னியாகுமரி 14,557 13,711 607 239 12 கரூர் 3,923 3,590 290 43 13 கிருஷ்ணகிரி 6,270 5,545 626 99 14 மதுரை 18,323 17,190 720 413 15 நாகப்பட்டினம் 6,432 5,878 447 107 16 நாமக்கல் 8,518 7,627 800 91 17 நீலகிரி 6,318 5,910 371 37 18 பெரம்பலூர் 2,101 2,002 79 20 19 புதுகோட்டை 10,378 9,963 267 148 20 ராமநாதபுரம் 5,930 5,641 162 127 21 ராணிப்பேட்டை 14,669 14,232 262 175 22 சேலம் 26,027 23,755 1,870 402 23 சிவகங்கை 5,747 5,476 146 125 24 தென்காசி 7,777 7,474 152 151 25 தஞ்சாவூர் 14,865 14,217 433 215 26 தேனி 16,086 15,718 177 191 27 திருப்பத்தூர் 6,349 5,969 263 117 28 திருவள்ளூர் 36,806 34,904 1,289 613 29 திருவண்ணாமலை 17,296 16,624 512 260 30 திருவாரூர் 9,303 8,779 434 90 31 தூத்துக்குடி 14,694 14,070 497 127 32 திருநெல்வேலி 14,022 13,420 394 208 33 திருப்பூர் 11,858 10,623 1,059 176 34 திருச்சி 12,153 11,409 577 167 35 வேலூர் 17,398 16,615 485 298 36 விழுப்புரம் 13,409 12,810 494 105 37 விருதுநகர் 15,264 14,882 163 219 38 விமான நிலையத்தில் தனிமை 925 921 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,03,250 6,59,432 32,960 10,858

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்