அக்.22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,00,193 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,302 4,098 158 46 2 செங்கல்பட்டு 42,063

39,900

1,515 648 3 சென்னை 1,93,299 1,78,623 11,107 3,569 4 கோயம்புத்தூர் 40,982 36,701 3,753 528 5 கடலூர் 22,796 21,661 871 264 6 தருமபுரி 5,371 4,644 679 48 7 திண்டுக்கல் 9,672 9,161 329 182 8 ஈரோடு 9,459 8,476 867 116 9 கள்ளக்குறிச்சி 10,074 9,688 284 102 10 காஞ்சிபுரம் 24,772 23,772 630 370 11 கன்னியாகுமரி 14,506 13,637 630 239 12 கரூர் 3,898 3,545 310 43 13 கிருஷ்ணகிரி 6,221 5,473 650 98 14 மதுரை 18,256 17,101 742 413 15 நாகப்பட்டினம் 6,407 5,822 479 106 16 நாமக்கல் 8,322 7,439 792 91 17 நீலகிரி 6,273 5,811 425 37 18 பெரம்பலூர் 2,096 1,994 82 20 19 புதுகோட்டை 10,355 9,910 298 147 20 ராமநாதபுரம் 5,924 5,628 169 127 21 ராணிப்பேட்டை 14,637 14,216 246 175 22 சேலம் 25,838 23,560 1,877 401 23 சிவகங்கை 5,730 5,456 149 125 24 தென்காசி 7,766 7,465 150 151 25 தஞ்சாவூர் 14,790 14,136 439 215 26 தேனி 16,065 15,673 201 191 27 திருப்பத்தூர் 6,305 5,911 277 117 28 திருவள்ளூர் 36,657 34,732 1,314 611 29 திருவண்ணாமலை 17,258 16,465 534 259 30 திருவாரூர் 9,251 8,678 484 89 31 தூத்துக்குடி 14,639 13,011 502 126 32 திருநெல்வேலி 14,002 13,358 437 207 33 திருப்பூர் 11,727 10,531 1,022 174 34 திருச்சி 12,097 11,343 587 167 35 வேலூர் 17,343 16,532 514 297 36 விழுப்புரம் 13,355 12,727 523 105 37 விருதுநகர் 15,250 14,862 169 219 38 விமான நிலையத்தில் தனிமை 925 921 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,00,193 6,55,170 34,198 10,825

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்