அக்டோபர் 22-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,00,193 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் அக். 21 வரை அக். 22 அக். 21 வரை அக். 22 1 அரியலூர் 4,275 7 20 0 4,302 2 செங்கல்பட்டு 41,865 193 5 0 42,063 3 சென்னை 1,92,431 833 35 0 1,93,299 4 கோயம்புத்தூர் 40,649 285 48 0 40,982 5 கடலூர் 22,525 69 202 0 22,796 6 தருமபுரி 5,119 38 214 0 5,371 7 திண்டுக்கல் 9,567 28 77 0 9,672 8 ஈரோடு 9,285 80 94 0 9,459 9 கள்ளக்குறிச்சி 9,646 24 404 0 10,074 10 காஞ்சிபுரம் 24,670 99 3 0 24,772 11 கன்னியாகுமரி 14,361 36 109 0 14,506 12 கரூர் 3,815 37 46 0 3,898 13 கிருஷ்ணகிரி 6,011 45 165 0 6,221 14 மதுரை 18,046 57 153 0 18,256 15 நாகப்பட்டினம் 6,284 35 88 0 6,407 16 நாமக்கல் 8,250 74 98 0 8,422 17 நீலகிரி 6,192 62 19 0 6,273 18 பெரம்பலூர் 2,087 7 2 0 2,096 19 புதுக்கோட்டை 10,295 27 33 0 10,355 20 ராமநாதபுரம் 5,782 9 133 0 5,924 21 ராணிப்பேட்டை 14,561 27 49 0 14,637 22 சேலம்

25,279

140 419 0 25,838 23 சிவகங்கை 5,656 14 60 0 5,730 24 தென்காசி 7,712 5 49 0 7,766 25 தஞ்சாவூர் 14,696 72 22 0 14,790 26 தேனி 15,998 22 45 0 16,065 27 திருப்பத்தூர் 6,141 54 110 0 6,305 28 திருவள்ளூர் 36,479 170 8 0 36,657 29 திருவண்ணாமலை 16,827 38 393 0 17,258 30 திருவாரூர் 9,152 62 37 0 9,251 31 தூத்துக்குடி 14,330 40 269 0 14,639 32 திருநெல்வேலி 13,556 26 420 0 14,002 33 திருப்பூர் 11,561 155 11 0 11,727 34 திருச்சி 12,024 55 18 0 12,097 35 வேலூர் 17,063 62 218 0 17,343 36 விழுப்புரம் 13,121 60 174 0 13,355 37 விருதுநகர் 15,116

30

104 0 15,250 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 6,90,427 3,077 6,689 0 7,00,193

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்