அக்.14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,70,392 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,191 3,903 243 45 2 செங்கல்பட்டு 40,148

37,504

2,032 612 3 சென்னை 1,85,573 1,68,633 13,488 3,452 4 கோயம்புத்தூர் 38,315 33,105 4,703 507 5 கடலூர் 22,040 20,710 1,073 257 6 தருமபுரி 4,879 4,014 824 41 7 திண்டுக்கல் 9,446 8,907 361 178 8 ஈரோடு 8,648 7,522 1,022 104 9 கள்ளக்குறிச்சி 9,789 9,375 315 99 10 காஞ்சிபுரம் 23,957 22,754 850 353 11 கன்னியாகுமரி 14,009 13,028 744 237 12 கரூர் 3,666 3,228 395 43 13 கிருஷ்ணகிரி 5,765 4,863 818 84 14 மதுரை 17,710 16,505 803 402 15 நாகப்பட்டினம் 5,997 5,386 518 93 16 நாமக்கல் 7,565 6,517 960 88 17 நீலகிரி 5,727 4,964 731 32 18 பெரம்பலூர் 2,013 1,911 82 20 19 புதுகோட்டை 10,048 9,422 480 146 20 ராமநாதபுரம் 5,797 5,489 184 124 21 ராணிப்பேட்டை 14,287 13,758 356 173 22 சேலம் 24,195 21,595 2,220 380 23 சிவகங்கை 5,557 5,270 164 123 24 தென்காசி 7,669 7,343 178 148 25 தஞ்சாவூர் 14,084 13,233 644 207 26 தேனி 15,799 15,183 429 187 27 திருப்பத்தூர் 5,903 5,373 416 114 28 திருவள்ளூர் 35,342 33,284 1,463 595 29 திருவண்ணாமலை 16,788 15,871 669 248 30 திருவாரூர் 8,703 7,953 666 84 31 தூத்துக்குடி 14,282 13,623 534 125 32 திருநெல்வேலி 13,680 12,831 644 205 33 திருப்பூர் 10,537 8,982 1,394 161 34 திருச்சி 11,568 10,782 628 158 35 வேலூர் 16,615 15,631 705 279 36 விழுப்புரம் 12,792 12,137 553 102 37 விருதுநகர் 14,973 14,498 260 215 38 விமான நிலையத்தில் தனிமை 925 921 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 967 14 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 6,70,392 6,17,403 42,566 10,423

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்