அக்.12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,61,264 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,129 3,839 246 44 2 செங்கல்பட்டு 39,621

36,870

2,147 604 3 சென்னை 1,83,251 1,66,067 13,756 3,428 4 கோயம்புத்தூர் 37,511 32,175 4,839 497 5 கடலூர் 21,793 20,448 1,093 252 6 தருமபுரி 4,693 3,887 765 41 7 திண்டுக்கல் 9,338 8,790 374 174 8 ஈரோடு 8,426 7,231 1,093 102 9 கள்ளக்குறிச்சி 9,722 9,300 323 99 10 காஞ்சிபுரம் 23,662 22,484 829 349 11 கன்னியாகுமரி 13,849 12,823 790 236 12 கரூர் 3,599 3,146 410 43 13 கிருஷ்ணகிரி 5,286 4,716 791 79 14 மதுரை 17,574 16,376 800 398 15 நாகப்பட்டினம் 5,900 5,280 528 92 16 நாமக்கல் 7,281 6,115 1,078 88 17 நீலகிரி 5,512 4,685 797 30 18 பெரம்பலூர் 2,000 1,890 90 20 19 புதுகோட்டை 9,944 9,269 529 146 20 ராமநாதபுரம் 5,760 5,452 184 124 21 ராணிப்பேட்டை 14,186 13,678 336 172 22 சேலம் 23,650 20,986 2,289 375 23 சிவகங்கை 5,524 5,213 188 123 24 தென்காசி 7,630 7,301 181 148 25 தஞ்சாவூர் 13,864 12,888 773 203 26 தேனி 15,691 15,061 444 186 27 திருப்பத்தூர் 5,783 5,226 447 110 28 திருவள்ளூர் 34,958 32,781 1,587 590 29 திருவண்ணாமலை 16,674 15,699 729 246 30 திருவாரூர் 8,511 7,854 575 82 31 தூத்துக்குடி 14,181 13,518 539 124 32 திருநெல்வேலி 13,573 12,690 679 204 33 திருப்பூர் 10,219 8,762 1,301 156 34 திருச்சி 11,435 10,629 649 157 35 வேலூர் 16,403 15,355 774 274 36 விழுப்புரம் 12,624 12,005 518 101 37 விருதுநகர் 14,872 14,415 242 215 38 விமான நிலையத்தில் தனிமை 925 921 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 952 29 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0 மொத்த எண்ணிக்கை 6,61,264 6,07,203 43,747 10,314

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்