அக்டோபர் 12-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,61,264 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் அக். 11 வரை அக். 12 அக். 11 வரை அக். 12 1 அரியலூர் 4,082 27 20 0 4,129 2 செங்கல்பட்டு 39,371 245 5 0 39,621 3 சென்னை 1,82,004 1,212 35 0 1,83,251 4 கோயம்புத்தூர் 37,070 393 48 0 37,511 5 கடலூர் 21,459 132 202 0 21,793 6 தருமபுரி 4,395 84 214 0 4,693 7 திண்டுக்கல் 9,227 34 77 0 9,338 8 ஈரோடு 8,186 146 94 0 8,426 9 கள்ளக்குறிச்சி 9,277 41 404 0 9,722 10 காஞ்சிபுரம் 23,520 139 3 0 23,662 11 கன்னியாகுமரி 13,654 86 109 0 13,849 12 கரூர் 3,512 41 46 0 3,599 13 கிருஷ்ணகிரி 5,323 98 165 0 5,586 14 மதுரை 17,333 88 153 0 17,574 15 நாகப்பட்டினம் 5,758 54 88 0 5,900 16 நாமக்கல் 7,040 143 96 2 7,281 17 நீலகிரி 5,349 144 19 0 5,512 18 பெரம்பலூர் 1,992 6 2 0 2,000 19 புதுக்கோட்டை 9,868 43 33 0 9,944 20 ராமநாதபுரம் 5,611 16 133 0 5,760 21 ராணிப்பேட்டை 14,076 61 49 0 14,186 22 சேலம்

22,927

304 419 0 23,650 23 சிவகங்கை 5,439 25 60 0 5,524 24 தென்காசி 7,564 17 49 0 7,630 25 தஞ்சாவூர் 13,696 146 22 0 13,864 26 தேனி 15,586 60 45 0 15,691 27 திருப்பத்தூர் 5,610 63 110 0 5,783 28 திருவள்ளூர் 34,721 229 8 0 34,958 29 திருவண்ணாமலை 16,196 85 393 0 16,674 30 திருவாரூர் 8,360 114 37 0 8,511 31 தூத்துக்குடி 13,853 59 269 0 14,181 32 திருநெல்வேலி 13,091 62 420 0 13,573 33 திருப்பூர் 10,023 185 11 0 10,219 34 திருச்சி 11,372 45 18 0 11,435 35 வேலூர் 16,055 130 218 0 16,403 36 விழுப்புரம் 12,373 77 174 0 12,624 37 விருதுநகர் 14,726

42

104 0 14,872 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 981 1 982 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 6,49,699 4,876 6,686 3 6,61,264

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்