அக்.11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,56,385 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,105 3,822 239 44 2 செங்கல்பட்டு 39,347

36,555

2,195 597 3 சென்னை 1,82,014 1,64,848 13,751 3,415 4 கோயம்புத்தூர் 37,117 31,709 4,917 491 5 கடலூர் 21,659 20,272 1,138 249 6 தருமபுரி 4,610 3,833 738 39 7 திண்டுக்கல் 9,307 8,744 390 173 8 ஈரோடு 8,276 7,076 1,099 101 9 கள்ளக்குறிச்சி 9,676 9,235 342 99 10 காஞ்சிபுரம் 23,563 22,320 896 347 11 கன்னியாகுமரி 13,763 12,753 776 234 12 கரூர் 3,562 3,126 393 43 13 கிருஷ்ணகிரி 5,486 4,614 793 79 14 மதுரை 17,486 16,312 776 398 15 நாகப்பட்டினம் 5,845 5,243 512 90 16 நாமக்கல் 7,140 5,969 1,084 87 17 நீலகிரி 5,366 4,537 799 30 18 பெரம்பலூர் 1,993 1,879 94 20 19 புதுகோட்டை 9,899 9,197 556 146 20 ராமநாதபுரம் 5,744 5,435 186 123 21 ராணிப்பேட்டை 14,129 13,611 346 172 22 சேலம் 23,340 20,654 2,313 373 23 சிவகங்கை 5,499 5,179 197 123 24 தென்காசி 7,614 7,280 186 148 25 தஞ்சாவூர் 13,719 12,571 947 201 26 தேனி 15,630 14,997 447 186 27 திருப்பத்தூர் 5,724 5,161 454 109 28 திருவள்ளூர் 34,741 32,580 1,578 583 29 திருவண்ணாமலை 16,592 15,594 753 245 30 திருவாரூர் 8,396 7,766 548 82 31 தூத்துக்குடி 14,121 13,466 531 124 32 திருநெல்வேலி 13,512 12,617 693 202 33 திருப்பூர் 10,032 8,710 1,167 155 34 திருச்சி 11,396 10,538 701 157 35 வேலூர் 16,274 15,212 792 270 36 விழுப்புரம் 12,545 11,923 521 101 37 விருதுநகர் 14,829 14,401 213 215 38 விமான நிலையத்தில் தனிமை 925 921 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 981 952 29 0 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0 மொத்த எண்ணிக்கை 6,56,385 6,02,038 44,095 10,252

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்