அக்டோபர் 10-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,51,370 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் அக். 9 வரை அக். 10 அக். 9 வரை அக். 10 1 அரியலூர் 4,019 31 20 0 4,070 2 செங்கல்பட்டு 38,788 309 5 0 39,102 3 சென்னை 1,79,444 1,272 35 0 1,80,751 4 கோயம்புத்தூர் 36,285 392 48 0 36,725 5 கடலூர் 21,232 138 202 0 21,572 6 தருமபுரி 4,235 92 214 0 4,541 7 திண்டுக்கல் 9,160 38 77 0 9,275 8 ஈரோடு 7,858 161 94 0 8,113 9 கள்ளக்குறிச்சி 9,184 42 404 0 9,630 10 காஞ்சிபுரம் 23,251 160 3 0 23,414 11 கன்னியாகுமரி 13,490 85 109 0 13,684 12 கரூர் 3,419 49 46 0 3,514 13 கிருஷ்ணகிரி 5,139 83 165 0 5,387 14 மதுரை 17,144 98 153 0 17,395 15 நாகப்பட்டினம் 5,638 56 88 0 5,782 16 நாமக்கல் 6,732 153 96 0 6,981 17 நீலகிரி 5,123 96 19 0 5,238 18 பெரம்பலூர் 1,959 17 2 0 1,978 19 புதுக்கோட்டை 9,749 66 33 0 9,848 20 ராமநாதபுரம் 5,567 18 133 0 5,718 21 ராணிப்பேட்டை 13,915 90 49 0 14,054 22 சேலம்

22,283

339 419 0 23,041 23 சிவகங்கை 5,376 37 60 0 5,473 24 தென்காசி 7,526 21 49 0 7,596 25 தஞ்சாவூர் 13,330 189 22 0 13,541 26 தேனி 15,447 71 45 0 15,563 27 திருப்பத்தூர் 5,502 59 110 0 5,671 28 திருவள்ளூர் 34,335 199 8 0 34,542 29 திருவண்ணாமலை 15,998 101 393 0 16,492 30 திருவாரூர் 8,165 98 37 0 8,300 31 தூத்துக்குடி 13,726 57 269 0 14,052 32 திருநெல்வேலி 12,945 71 420 0 13,436 33 திருப்பூர் 9,665 183 11 0 9,859 34 திருச்சி 11,206 84 18 0 11,308 35 வேலூர் 15,795 126 212 6 16,139 36 விழுப்புரம் 12,201 84 174 0 12,459 37 விருதுநகர் 14,619

69

104 0 14,792 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 1 925 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 980 1 981 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 6,39,450 5,234 6,678 8 6,51,370

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்