அக்.9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,46,128 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,042 3,789 209 44 2 செங்கல்பட்டு 38,807

35,736

2,481 590 3 சென்னை 1,79,424 1,62,605 13,446 3,373 4 கோயம்புத்தூர் 36,332 31,103 4,746 483 5 கடலூர் 21,429 19,954 1,230 245 6 தருமபுரி 4,449 3,708 706 35 7 திண்டுக்கல் 9,235 8,642 420 173 8 ஈரோடு 7,976 6,817 1,063 96 9 கள்ளக்குறிச்சி 9,593 9,151 343 99 10 காஞ்சிபுரம் 23,246 22,036 867 343 11 கன்னியாகுமரி 13,600 12,549 821 230 12 கரூர் 3,467 3,017 409 41 13 கிருஷ்ணகிரி 5,304 4,482 746 76 14 மதுரை 17,310 16,164 750 396 15 நாகப்பட்டினம் 5,716 5,139 490 87 16 நாமக்கல் 6,818 5,682 1,050 86 17 நீலகிரி 5,141 4,286 826 29 18 பெரம்பலூர் 1,961 1,848 93 20 19 புதுகோட்டை 9,781 9,034 601 146 20 ராமநாதபுரம் 5,700 5,422 155 123 21 ராணிப்பேட்டை 13,963 13,469 324 170 22 சேலம் 22,706 20,101 2,237 368 23 சிவகங்கை 5,434 5,111 201 122 24 தென்காசி 7,572 7,211 215 146 25 தஞ்சாவூர் 13,348 11,931 1,221 196 26 தேனி 15,490 14,838 467 185 27 திருப்பத்தூர் 5,611 5,044 460 107 28 திருவள்ளூர் 34,388 32,193 1,621 574 29 திருவண்ணாமலை 16,390 15,402 746 242 30 திருவாரூர் 8,211 7,508 625 78 31 தூத்துக்குடி 13,994 13,361 509 124 32 திருநெல்வேலி 13,372 12,446 725 201 33 திருப்பூர் 9,659 8,386 1,118 155 34 திருச்சி 11,225 10,387 682 156 35 வேலூர் 16,009 14,882 861 266 36 விழுப்புரம் 12,371 11,789 482 100 37 விருதுநகர் 14,722 14,293 215 214 38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 980 948 32 0 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0 மொத்த எண்ணிக்கை 6,46,128 5,91,811 44,197 10,120

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்