ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெங்களூரு - மதுரை-கோவை இடையே வரும் 13-ம் தேதி முதல் விமான சேவை தொடங்க உள்ளது. 70 இருக்கைகள் கொண்ட விமானம் செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிமைகளில் இயக்கப்பட உள்ளது.
இந்த விமானம் பெங்களூருவில் இருந்து காலை 6.30-க்கு புறப்பட்டு, 7.50 மணிக்கு மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து 8.20-க்கு புறப்பட்டு, 9.10 மணிக்கு கோவை வந்தடையும்.மறுமார்க்கமாக, கோவையிலிருந்து காலை 9.35-க்கு புறப்படும் விமானம், 10.35 மணிக்கு மீண்டும் பெங்களூரு சென்றடையும். கட்டண விவரம், கூடுதல் தக|வல்களை www.airindia.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago