அக். 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,14,507 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 3,851 3,608 204 39 2 செங்கல்பட்டு 36,745

33,683

2,498 564 3 சென்னை 1,71,415 1,55,842 12,311 3,262 4 கோயம்புத்தூர் 33,611 28,438 4,718 455 5 கடலூர் 20,598 18,942 1,420 236 6 தருமபுரி 4,014 3,092 893 29 7 திண்டுக்கல் 8,969 8,412 391 166 8 ஈரோடு 7,264 6,041 1,132 91 9 கள்ளக்குறிச்சி 9,339 8,885 357 97 10 காஞ்சிபுரம் 22,417 21,217 875 325 11 கன்னியாகுமரி 13,011 11,995 792 224 12 கரூர் 3,212 2,698 473 41 13 கிருஷ்ணகிரி 4,850 3,976 808 66 14 மதுரை 16,830 15,766 673 391 15 நாகப்பட்டினம் 5,388 4,835 469 84 16 நாமக்கல் 5,910 4,781 1,053 76 17 நீலகிரி 4,459 3,591 843 25 18 பெரம்பலூர் 1,895 1,747 128 20 19 புதுகோட்டை 9,333 8,477 713 143 20 ராமநாதபுரம் 5,587 5,310 158 119 21 ராணிப்பேட்டை 13,600 12,992 447 161 22 சேலம் 20,689 17,704 2,641 344 23 சிவகங்கை 5,268 4,917 230 121 24 தென்காசி 7,444 6,937 367 140 25 தஞ்சாவூர் 11,900 10,056 1,660 184 26 தேனி 15,113 14,426 510 177 27 திருப்பத்தூர் 5,216 4,632 485 99 28 திருவள்ளூர் 33,104 30,863 1,684 557 29 திருவண்ணாமலை 15,787 14,686 866 235 30 திருவாரூர் 7,600 6,563 963 74 31 தூத்துக்குடி 13,643 12,980 541 122 32 திருநெல்வேலி 12,952 11,904 849 199 33 திருப்பூர் 8,698 7,066 1,490 142 34 திருச்சி 10,781 9,896 733 152 35 வேலூர் 15,207 14,103 857 247 36 விழுப்புரம் 11,983 11,082 803 98 37 விருதுநகர் 14,512 14,103 197 212 38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 960 941 19 0 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0 மொத்த எண்ணிக்கை 6,14,507 5,58,534 46,255 9,718

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்