அக்டோபர் 2-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,08,885 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் அக். 1 வரை அக். 2 அக். 1 வரை அக். 2 1 அரியலூர் 3,769 28 20 0 3,817 2 செங்கல்பட்டு 35,957 396 5 0 36,358 3 சென்னை 1,68,712 1,278 35 0 1,70,025 4 கோயம்புத்தூர் 32,573 495 48 0 33,116 5 கடலூர் 20,074 166 202 0 20,442 6 தருமபுரி 3,661 62 214 0 3,937 7 திண்டுக்கல் 8,811 42 77 0 8,930 8 ஈரோடு 6,830 194 94 0 7,118 9 கள்ளக்குறிச்சி 8,830 55 404 0 9,289 10 காஞ்சிபுரம் 22,102 157 3 0 22,262 11 கன்னியாகுமரி 12,718 90 109 0 12,917 12 கரூர் 3,074 52 46 0 3,172 13 கிருஷ்ணகிரி 4,534 76 165 0 4,775 14 மதுரை 16,535 85 153 0 16,773 15 நாகப்பட்டினம் 5,216 32 88 0 5,336 16 நாமக்கல் 5,511 163 93 0 5,767 17 நீலகிரி 4,226 73 19 0 4,318 18 பெரம்பலூர் 1,861 17 2 0 1,880 19 புதுக்கோட்டை 9,140 93 33 0 9,266 20 ராமநாதபுரம் 5,420 15 133 0 5,568 21 ராணிப்பேட்டை 13,431 73 49 0 13,553 22 சேலம் 19,560 355 419 0 20,334 23 சிவகங்கை 5,144 26 60 0 5,230 24 தென்காசி 7,327 35 49 0 7,411 25 தஞ்சாவூர் 11,402 226 22 0 11,650 26 தேனி 14,914 85 45 0 15,044 27 திருப்பத்தூர் 4,941 76 110 0 5,127 28 திருவள்ளூர் 32,559 255 8 0 32,822 29 திருவண்ணாமலை 15,201 120 393 0 15,714 30 திருவாரூர் 7,271 149 37 0 7,457 31 தூத்துக்குடி 13,262 45 260 0 13,567 32 திருநெல்வேலி 12,384 78 420 0 12,882 33 திருப்பூர் 8,370 149 11 0 8,530 34 திருச்சி 10,599 91 18 0 10,708 35 வேலூர் 14,755 129 183 5 15,072 36 விழுப்புரம் 11,665 97 174 0 11,936 37 விருதுநகர் 14,342 30 104 0 14,476 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 952 2 954 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 5,96,681 5,588 6,609 7 6,08,885

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்