செப்.30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,97,602 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 3,753 3,529 185 39 2 செங்கல்பட்டு 35,590

32,866

2,170 554 3 சென்னை 1,67,376 1,52,846 11,320 3,210 4 கோயம்புத்தூர் 32,068 26,605 5,027 436 5 கடலூர் 20,096 18,387 1,482 227 6 தருமபுரி 3,818 2,877 915 26 7 திண்டுக்கல் 8,844 8,269 414 161 8 ஈரோடு 6,776 5,570 1,117 89 9 கள்ளக்குறிச்சி 9,185 8,685 404 96 10 காஞ்சிபுரம் 21,969 20,765 887 317 11 கன்னியாகுமரி 12,707 11,600 885 222 12 கரூர் 3,087 2,585 462 40 13 கிருஷ்ணகிரி 4,589 3,712 814 63 14 மதுரை 16,629 15,515 725 389 15 நாகப்பட்டினம் 5,242 4,672 488 82 16 நாமக்கல் 5,489 4,351 1,066 72 17 நீலகிரி 4,173 3,252 896 25 18 பெரம்பலூர் 1,838 1,695 123 20 19 புதுகோட்டை 9,080 8,222 719 139 20 ராமநாதபுரம் 5,542 5,274 149 119 21 ராணிப்பேட்டை 13,390 12,779 455 156 22 சேலம் 19,639 16,519 2,794 326 23 சிவகங்கை 5,172 4,806 245 121 24 தென்காசி 7,322 6,768 416 138 25 தஞ்சாவூர் 11,194 9,503 1,513 178 26 தேனி 14,894 14,220 497 177 27 திருப்பத்தூர் 4,972 4,367 511 94 28 திருவள்ளூர் 32,387 30,195 1,647 545 29 திருவண்ணாமலை 15,495 14,254 1,009 232 30 திருவாரூர் 7,192 6,168 952 72 31 தூத்துக்குடி 13,450 12,741 587 122 32 திருநெல்வேலி 12,729 11,633 897 199 33 திருப்பூர் 8,180 6,452 1,591 137 34 திருச்சி 10,527 9,607 775 145 35 வேலூர் 14,792 13,702 848 242 36 விழுப்புரம் 11,701 10,624 979 98 37 விருதுநகர் 14,413 13,923 279 211 38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 950 934 16 0 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0 மொத்த எண்ணிக்கை 5,97,602 5,41,819 46,263 9,520

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்