செப்டம்பர் 29-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,91,943 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் செப். 28 வரை செப். 29 செப். 28 வரை செப். 29 1 அரியலூர் 3,690 16 20 0 3,726 2 செங்கல்பட்டு 34,893 330 5 0 35,228 3 சென்னை 1,64,717 1,277 35 0 1,66,029 4 கோயம்புத்தூர் 30,869 572 48 0 31,489 5 கடலூர் 19,644 109 202 0 19,955 6 தருமபுரி 3,469 93 214 0 3,776 7 திண்டுக்கல் 8,711 34 77 0 8,822 8 ஈரோடு 6,422 126 94 0 6,642 9 கள்ளக்குறிச்சி 8,684 66 404 0 9,154 10 காஞ்சிபுரம் 21,644 159 3 0 21,806 11 கன்னியாகுமரி 12,404 97 109 0 12,610 12 கரூர் 2,941 42 46 0 3,029 13 கிருஷ்ணகிரி 4,253 94 165 0 4,512 14 மதுரை 16,291 96 153 0 16,540 15 நாகப்பட்டினம் 5,068 38 88 0 5,194 16 நாமக்கல் 5,094 140 93 0 5,327 17 நீலகிரி 3,928 146 16 3 4,093 18 பெரம்பலூர் 1,805 15 2 0 1,822 19 புதுக்கோட்டை 8,860 99 33 0 8,992 20 ராமநாதபுரம் 5,377 20 133 0 5,533 21 ராணிப்பேட்டை 13,162 95 49 0 13,306 22 சேலம் 18,492 343 419 0 19,254 23 சிவகங்கை 5,044 41 60 0 5,145 24 தென்காசி 7,166 68 49 0 7,283 25 தஞ்சாவூர் 10,714 186 22 0 10,922 26 தேனி 14,716 64 45 0 14,825 27 திருப்பத்தூர் 4,724 79 110 0 4,913 28 திருவள்ளூர் 31,886 279 8 0 32,173 29 திருவண்ணாமலை 14,839 89 393 0 15,321 30 திருவாரூர் 7,035 64 37 0 7,136 31 தூத்துக்குடி 13,057 43 260 0 13,360 32 திருநெல்வேலி 12,098 127 420 0 12,645 33 திருப்பூர் 7,859 153 11 0 8,023 34 திருச்சி 10,330 81 16 2 10,429 35 வேலூர் 14,360 122 170 3 14,655 36 விழுப்புரம் 11,314 98 174 0 11,586 37 விருதுநகர் 14,255

36

104 0 14,395 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 943 1 944 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 5,79,815 5,537 6,582 9 5,91,943

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்