செப்.27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,80,808 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 3,673 3,461 173 39 2 செங்கல்பட்டு 34,578

31,678

2,358 542 3 சென்னை 1,63,423 1,49,601 10,656 3,166 4 கோயம்புத்தூர் 30,314 24,915 4,981 418 5 கடலூர் 19,686 17,968 1,498 220 6 தருமபுரி 3,587 2,532 1,031 24 7 திண்டுக்கல் 8,742 8,104 479 159 8 ஈரோடு 6,388 5,230 1,074 84 9 கள்ளக்குறிச்சி 9,034 8,428 511 95 10 காஞ்சிபுரம் 21,593 20,340 944 309 11 கன்னியாகுமரி 12,413 11,215 980 218 12 கரூர் 2,944 2,419 486 39 13 கிருஷ்ணகிரி 4,319 3,431 828 60 14 மதுரை 16,359 15,235 738 386 15 நாகப்பட்டினம் 5,088 4,435 573 80 16 நாமக்கல் 5,027 3,940 1,021 66 17 நீலகிரி 3,807 2,866 917 24 18 பெரம்பலூர் 1,779 1,631 128 20 19 புதுகோட்டை 8,793 7,917 741 135 20 ராமநாதபுரம் 5,478 5,205 154 119 21 ராணிப்பேட்டை 13,170 12,571 444 155 22 சேலம் 18,685 15,568 2,807 310 23 சிவகங்கை 5,070 4,682 268 120 24 தென்காசி 7,167 6,566 467 134 25 தஞ்சாவூர் 10,551 9,162 1,220 169 26 தேனி 14,686 13,963 546 177 27 திருப்பத்தூர் 4,768 4,106 575 87 28 திருவள்ளூர் 31,652 29,515 1,596 541 29 திருவண்ணாமலை 15,075 13,925 927 223 30 திருவாரூர் 6,950 5,812 1,068 70 31 தூத்துக்குடி 13,256 12,530 605 121 32 திருநெல்வேலி 12,463 11,361 904 198 33 திருப்பூர் 7,681 5,888 1,667 126 34 திருச்சி 10,254 9,331 778 145 35 வேலூர் 14,397 13,268 903 226 36 விழுப்புரம் 11,350 10,250 1,003 97 37 விருதுநகர் 14,313 13,840 263 210 38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 943 918 25 0 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0 மொத்த எண்ணிக்கை 5,80,808 5,25,154 46,341 9,313

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்