செப்டம்பர் 24-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,63,691 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் செப். 23 வரை செப். 24 செப். 23 வரை செப். 24 1 அரியலூர் 3,528 28 20 0 3,576 2 செங்கல்பட்டு 33,322 299 5 0 33,626 3 சென்னை 1,58,559 1,089 35 0 1,59,683 4 கோயம்புத்தூர் 27,698 642 48 0 28,388 5 கடலூர் 18,520 250 202 0 18,972 6 தருமபுரி 2,904 129 214 0 3,247 7 திண்டுக்கல் 8,455 45 77 0 8,577 8 ஈரோடு 5,797 138 94 0 6,029 9 கள்ளக்குறிச்சி 8,465 42 404 0 8,911 10 காஞ்சிபுரம் 21,005 196 3 0 21,204 11 கன்னியாகுமரி 11,968 61 109 0 12,138 12 கரூர் 2,679 61 46 0 2,786 13 கிருஷ்ணகிரி 3,827 86 164 0 4,077 14 மதுரை 15,953 69 153 0 16,175 15 நாகப்பட்டினம் 4,818 46 88 0 4,952 16 நாமக்கல் 4,395 132 92 0 4,619 17 நீலகிரி 3,251 97 16 0 3,364 18 பெரம்பலூர் 1,696 21 2 0 1,719 19 புதுக்கோட்டை 8,391 112 33 0 8,536 20 ராமநாதபுரம் 5,278 16 133 0 5,427 21 ராணிப்பேட்டை 12,823 98 49 0 12,970 22 சேலம் 16,962 311 419 0 17,692 23 சிவகங்கை 4,863 41 60 0 4,964 24 தென்காசி 6,912 55 49 0 7,016 25 தஞ்சாவூர் 9,814 190 22 0 10,026 26 தேனி 14,363 65 45 0 14,473 27 திருப்பத்தூர் 4,395 68 110 0 4,573 28 திருவள்ளூர் 30,792 265 8 0 31,065 29 திருவண்ணாமலை 14,172 120 393 0 14,685 30 திருவாரூர் 6,372 143 37 0 6,552 31 தூத்துக்குடி 12,812 38 260 0 13,110 32 திருநெல்வேலி 11,661 115 420 0 12,196 33 திருப்பூர் 6,825 188 11 0 7,024 34 திருச்சி 9,846 126 14 0 9,986 35 வேலூர் 13,740 119 149 7 14,015 36 விழுப்புரம் 10,556 146 174 0 10,876 37 விருதுநகர் 14,040 32 104 0 14,176 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 928 6 934 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 5,51,457 5,679 6,542 13 5,63,691

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்