தமிழகத்தில் ஏழு ஏஎஸ்பிக்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (செப். 23) பிறப்பித்த உத்தரவு:
"ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ், வேலூர் மாவட்டம், வேலூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும், சமய் சிங் மீனா ஐபிஎஸ், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும், ஆதர்ஷ் பச்சேரா ஐபிஎஸ், செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும், புக்யா சினேகா பிரியா ஐபிஎஸ், கடலூர் மாவட்டம், நெய்வேலி சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும், தீபக் சைவாக் ஐபிஎஸ், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும், ஹர்ஷ் சிங் ஐபிஎஸ், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும், டி.வி.கிரண் ஸ்ருதி ஐபிஎஸ், திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்"
இதற்கான உத்தரவை அரசின் முதன்மைச் செயலர் (முழு கூடுதல் பொறுப்பு) எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
» புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: மதுரை அருகே வயல்களில் கறுப்புக் கொடியுடன் விவசாயிகள் பணி
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago