செப்டம்பர் 22-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,52,674 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் செப். 21 வரை செப். 22 செப். 21 வரை செப். 22 1 அரியலூர் 3,497 20 20 0 3,537 2 செங்கல்பட்டு 32,794 231 5 0 33,030 3 சென்னை 1,56,590 989 35 0 1,57,614 4 கோயம்புத்தூர் 26,514 595 48 0 27,157 5 கடலூர் 18,099 233 202 0 18,534 6 தருமபுரி 2,668 106 214 0 2,988 7 திண்டுக்கல் 8,374 54 77 0 8,505 8 ஈரோடு 5,534 136 94 0 5,764 9 கள்ளக்குறிச்சி 8,355 73 404 0 8,832 10 காஞ்சிபுரம் 20,591 209 3 0 20,803 11 கன்னியாகுமரி 11,774 77 109 0 11,960 12 கரூர் 2,581 56 46 0 2,683 13 கிருஷ்ணகிரி 3,675 89 163 1 3,928 14 மதுரை 15,810 61 153 0 16,024 15 நாகப்பட்டினம் 4,726 46 88 0 4,860 16 நாமக்கல் 4,171 92 92 0 4,355 17 நீலகிரி 3,074 88 16 0 3,178 18 பெரம்பலூர் 1,667 7 2 0 1,676 19 புதுக்கோட்டை 8,221 89 33 0 8,343 20 ராமநாதபுரம் 5,260 8 133 0 5,401 21 ராணிப்பேட்டை 12,646 88 49 0 12,783 22 சேலம் 16,371 291 419 0 17,081 23 சிவகங்கை 4,780 38 60 0 4,878 24 தென்காசி 6,812 54 49 0 6,915 25 தஞ்சாவூர் 9,473 155 22 0 9,650 26 தேனி 14,232 60 45 0 14,337 27 திருப்பத்தூர் 4,273 57 110 0 4,440 28 திருவள்ளூர் 30,344 230 8 0 30,582 29 திருவண்ணாமலை 13,918 126 393 0 14,437 30 திருவாரூர் 6,157 116 37 0 6,310 31 தூத்துக்குடி 12,696 60 260 0 13,016 32 திருநெல்வேலி 11,478 91 420 0 11,989 33 திருப்பூர் 6,210 368 10 1 6,589 34 திருச்சி 9,619 113 14 0 9,746 35 வேலூர் 13,507 95 144 0 13,746 36 விழுப்புரம் 10,351 91 174 0 10,616 37 விருதுநகர் 13,962 42 104 0 14,108 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 926 1 927 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 5,40,804 5,334 6,533 3 5,52,674

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்