செப்டம்பர் 18-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,30,908 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் செப். 17 வரை செப். 18 செப். 17 வரை செப். 18 1 அரியலூர் 3,358 33 20 0 3,411 2 செங்கல்பட்டு 31,702 265 5 0 31,972 3 சென்னை 1,52,592 989 35 0 1,53,616 4 கோயம்புத்தூர் 24,191 542 44 1 24,778 5 கடலூர் 17,112 254 202 0 17,568 6 தருமபுரி 2,234 106 214 0 2,554 7 திண்டுக்கல் 8,065 88 77 0 8,230 8 ஈரோடு 4,904 118 94 0 5,116 9 கள்ளக்குறிச்சி 8,011 91 404 0 8,506 10 காஞ்சிபுரம் 20,051 151 3 0 20,205 11 கன்னியாகுமரி 11,323 115 109 0 11,547 12 கரூர் 2,334 68 46 0 2,448 13 கிருஷ்ணகிரி 3,326 50 162 0 3,538 14 மதுரை 15,489 82 153 0 15,724 15 நாகப்பட்டினம் 4,387 80 88 0 4,555 16 நாமக்கல் 3,700 106 90 2 3,898 17 நீலகிரி 2,662 72 16 0 2,750 18 பெரம்பலூர் 1,609 11 2 0 1,622 19 புதுக்கோட்டை 7,806 123 33 0 7,962 20 ராமநாதபுரம் 5,168 31 133 0 5,332 21 ராணிப்பேட்டை 12,417 53 49 0 12,519 22 சேலம் 15,216 288 419 0 15,923 23 சிவகங்கை 4,603 38 60 0 4,701 24 தென்காசி 6,492 97 49 0 6,638 25 தஞ்சாவூர் 8,879 162 22 0 9,063 26 தேனி 14,000 67 45 0 14,112 27 திருப்பத்தூர் 3,928 81 110 0 4,119 28 திருவள்ளூர் 29,398 258 8 0 29,664 29 திருவண்ணாமலை 13,410 148 391 0 13,949 30 திருவாரூர் 5,745 101 37 0 5,883 31 தூத்துக்குடி 12,360 90 260 0 12,710 32 திருநெல்வேலி 11,096 10 420 0 11,620 33 திருப்பூர் 5,530 187 10 0 5,727 34 திருச்சி 9,213 136 14 0 9,363 35 வேலூர் 13,015 115 141 3 13,274 36 விழுப்புரம் 9,808 139 174 0 10,121 37 விருதுநகர் 13,786 39 104 0 13,929 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 905 4 909 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 5,18,920 5,478 6,500 10 5,30,908

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்