செப்.16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,19,860 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 3,343 3,117 189 37 2 செங்கல்பட்டு 31,388

28,677

2,215 496 3 சென்னை 1,51,560 1,38,714 9,833 3,013 4 கோயம்புத்தூர் 23,702 19,900 3,437 365 5 கடலூர் 17,097 14,493 2,415 189 6 தருமபுரி 2,322 1,424 877 21 7 திண்டுக்கல் 8,065 7,242 672 151 8 ஈரோடு 4,903 3,817 1,022 64 9 கள்ளக்குறிச்சி 8,308 7,086 1,132 90 10 காஞ்சிபுரம் 19,959 18,339 1,332 288 11 கன்னியாகுமரி 11,311 10,257 844 210 12 கரூர் 2,327 1,866 428 33 13 கிருஷ்ணகிரி 3,395 2,503 847 45 14 மதுரை 15,578 14,405 799 374 15 நாகப்பட்டினம் 4,390 3,242 1,077 71 16 நாமக்கல் 3,673 2,698 922 53 17 நீலகிரி 2,596 1,956 623 17 18 பெரம்பலூர் 1,597 1,469 109 19 19 புதுகோட்டை 7,721 6,771 828 122 20 ராமநாதபுரம் 5,269 4,879 276 114 21 ராணிப்பேட்டை 12,364 11,623 596 145 22 சேலம் 15,341 12,876 2,220 245 23 சிவகங்கை 4,625 4,268 243 114 24 தென்காசி 6,467 5,800 545 122 25 தஞ்சாவூர் 8,751 7,652 964 135 26 தேனி 13,965 13,098 705 162 27 திருப்பத்தூர் 3,951 3,258 615 78 28 திருவள்ளூர் 29,198 26,645 2,055 498 29 திருவண்ணாமலை 13,642 12,059 1,381 202 30 திருவாரூர் 5,678 4,867 746 65 31 தூத்துக்குடி 12,543 11,660 764 119 32 திருநெல்வேலி 11,429 10,183 1,054 192 33 திருப்பூர் 5,349 3,625 1,637 87 34 திருச்சி 9,114 8,113 867 134 35 வேலூர் 13,019 11,742 1,080 197 36 விழுப்புரம் 9,847 8,889 872 86 37 விருதுநகர் 13,817 13,244 368 205 38 விமான நிலையத்தில் தனிமை 924 918 5 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 904 867 37 0 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0 மொத்த எண்ணிக்கை 5,19,860 4,64,668 46,633 8,559

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்