செப்டம்பர் 12-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,97,066 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் செப். 11 வரை செப். 12 செப். 11 வரை செப். 12 1 அரியலூர் 3,226 14 20 0 3,260 2 செங்கல்பட்டு 29,793 267 5 0 30,065 3 சென்னை 1,46,578 978 35 0 1,47,591 4 கோயம்புத்தூர் 21,193 428 44 0 21,665 5 கடலூர் 15,568 253 202 0 16,023 6 தருமபுரி 1,675 99 213 0 1,987 7 திண்டுக்கல் 7,653 66 77 0 7,796 8 ஈரோடு 4,179 136 94 0 4,409 9 கள்ளக்குறிச்சி 7,271 86 404 0 7,761 10 காஞ்சிபுரம் 19,099 133 3 0 19,235 11 கன்னியாகுமரி 10,629 109 109 0 10,847 12 கரூர் 2,038 43 46 0 2,127 13 கிருஷ்ணகிரி 2,797 148 161 1 3,107 14 மதுரை 15,007 78 153 0 15,238 15 நாகப்பட்டினம் 3,678 153 88 0 3,919 16 நாமக்கல் 3,026 94 89 1 3,210 17 நீலகிரி 2,202 61 16 0 2,279 18 பெரம்பலூர் 1,502 17 2 0 1,521 19 புதுக்கோட்டை 7,183 77 33 0 7,293 20 ராமநாதபுரம் 5,009 23 133 0 5,165 21 ராணிப்பேட்டை 11,815 88 49 0 11,952 22 சேலம் 13,474 289 417 0 14,180 23 சிவகங்கை 4,365 50 60 0 4,475 24 தென்காசி 6,094 81 49 0 6,224 25 தஞ்சாவூர் 8,025 145 22 0 8,192 26 தேனி 13,561 79 45 0 13,685 27 திருப்பத்தூர் 3,480 41 110 0 3,631 28 திருவள்ளூர் 27,718 299 8 0 28,025 29 திருவண்ணாமலை 12,345 144 389 0 12,878 30 திருவாரூர் 4,939 147 37 0 5,123 31 தூத்துக்குடி 11,908 83 260 0 12,251 32 திருநெல்வேலி 10,489 108 420 0 11,017 33 திருப்பூர் 4,180 256 10 0 4,446 34 திருச்சி 8,660 79 14 0 8,753 35 வேலூர் 12,289 124 129 1 12,543 36 விழுப்புரம் 8,963 175 174 0 9,312 37 விருதுநகர் 13,504 39 104 0 13,647 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 922 0 922 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 882 2 884 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 4,85,115 5,490 6,456 5 4,97,066

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்