செப்.10 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,86,052 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 3,230 2,843 350 37 2 செங்கல்பட்டு 29,507

26,658

2,380 469 3 சென்னை 1,45,606 1,31,840 10,845 2,921 4 கோயம்புத்தூர் 20,839 16,709 3,790 340 5 கடலூர் 15,473 11,820 3,489 164 6 தருமபுரி 1,796 1,231 549 16 7 திண்டுக்கல் 7,681 6,569 966 146 8 ஈரோடு 4,205 3,186 965 54 9 கள்ளக்குறிச்சி 7,521 6,515 921 85 10 காஞ்சிபுரம் 18,967 17,440 1,249 278 11 கன்னியாகுமரி 10,615 9,630 780 205 12 கரூர் 2,053 1,596 426 31 13 கிருஷ்ணகிரி 2,916 2,149 726 41 14 மதுரை 15,118 13,757 992 369 15 நாகப்பட்டினம் 3,716 2,587 1,064 65 16 நாமக்கல் 3,004 2,201 755 48 17 நீலகிரி 2,128 1,661 453 14 18 பெரம்பலூர் 1,494 1,370 106 18 19 புதுகோட்டை 7,105 6,192 796 117 20 ராமநாதபுரம் 5,132 4,648 372 112 21 ராணிப்பேட்டை 11,783 10,864 779 140 22 சேலம் 13,590 11,608 1,778 204 23 சிவகங்கை 4,399 4,061 224 114 24 தென்காசி 6,092 5,315 664 113 25 தஞ்சாவூர் 7,906 6,974 806 126 26 தேனி 13,520 12,562 804 154 27 திருப்பத்தூர் 3,506 2,947 489 70 28 திருவள்ளூர் 27,416 24,890 2,067 459 29 திருவண்ணாமலை 12,442 10,736 1,519 187 30 திருவாரூர் 4,816 3,857 896 63 31 தூத்துக்குடி 12,066 11,240 708 118 32 திருநெல்வேலி 10,774 9,490 1,092 192 33 திருப்பூர் 4,066 2,650 1,333 83 34 திருச்சி 8,540 7,486 924 130 35 வேலூர் 12,234 11,022 1,026 186 36 விழுப்புரம் 8,990 8,136 771 83 37 விருதுநகர் 13,576 12,831 544 201 38 விமான நிலையத்தில் தனிமை 922 905 16 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 880 814 66 0 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0 மொத்த எண்ணிக்கை 4,86,052 4,29,416 48,482 8,154

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்