செப்டம்பர் 10-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,86,052 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் செப். 9 வரை செப். 10 செப். 9 வரை செப். 10 1 அரியலூர் 3,177 33 20 0 3,230 2 செங்கல்பட்டு 29,223 279 5 0 29,507 3 சென்னை 1,44,580 991 35 0 1,45,606 4 கோயம்புத்தூர் 20,355 440 44 0 20,839 5 கடலூர் 15,008 263 202 0 15,473 6 தருமபுரி 1,461 122 211 2 1,796 7 திண்டுக்கல் 7,517 87 77 0 7,681 8 ஈரோடு 4,079 32 94 0 4,205 9 கள்ளக்குறிச்சி 7,004 113 404 0 7,521 10 காஞ்சிபுரம் 18,791 173 3 0 18,967 11 கன்னியாகுமரி 10,431 75 109 0 10,615 12 கரூர் 1,945 62 46 0 2,053 13 கிருஷ்ணகிரி 2,632 123 161 0 2,916 14 மதுரை 14,904 61 153 0 15,118 15 நாகப்பட்டினம் 3,498 130 88 0 3,716 16 நாமக்கல் 2,792 123 89 0 3,004 17 நீலகிரி 2,043 69 16 0 2,128 18 பெரம்பலூர் 1,463 29 2 0 1,494 19 புதுக்கோட்டை 6,973 99 33 0 7,105 20 ராமநாதபுரம் 4,946 53 133 0 5,132 21 ராணிப்பேட்டை 11,616 118 49 0 11,783 22 சேலம் 12,873 300 417 0 13,590 23 சிவகங்கை 4,319 20 60 0 4,399 24 தென்காசி 5,979 64 49 0 6,092 25 தஞ்சாவூர் 7,794 90 22 0 7,906 26 தேனி 13,380 95 45 0 13,520 27 திருப்பத்தூர் 3,311 85 110 0 3,506 28 திருவள்ளூர் 27,112 296 8 0 27,416 29 திருவண்ணாமலை 11,972 81 389 0 12,442 30 திருவாரூர் 4,652 127 37 0 4,816 31 தூத்துக்குடி 11,694 112 260 0 12,066 32 திருநெல்வேலி 10,231 123 420 0 10,774 33 திருப்பூர் 3,901 155 10 0 4,066 34 திருச்சி 8,397 130 13 0 8,540 35 வேலூர் 11,958 149 124 3 12,234 36 விழுப்புரம் 8,627 189 174 0 8,990 37 விருதுநகர் 13,441 31 104 0 13,576 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 922 0 922 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 879 1 880 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 4,74,079 5,522 6,445 6 4,86,052

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்