சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கண்மாய் மீட்கப்பட்டது.
காளையார்கோவில் அருகே பணையரேந்தல் கண்மாய் மூலம் 50 ஏக்கர் நிலங்களுக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய்க்கு செங்குளம் பகுதியில் இருந்து ஒன்றரை கி.மீ.,-க்கு வரத்துக்கால்வாய் உள்ளது.
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாயை 8 ஏக்கர் அளவிற்கு தனியார் ஒருவர் ஆக்கிரமித்து இருந்தார்.
» பி.எம்.கிசான் திட்ட ஊழலுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு
இதையடுத்து பணையரேந்தல் கிராமமக்கள் சிவகங்கை ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் புகார் கொடுத்தனர். ஆட்சியர் உத்தரவில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பில் இருந்த கண்மாயை மீட்டனர்.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் ஜேசிபி இயந்திரங்கள் உதவியோடு கிராமமக்கள் கண்மாயை சீரமைத்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago