செப்டம்பர் 6-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,63,480 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் செப். 5 வரை செப். 6 செப். 5 வரை செப். 6 1 அரியலூர் 3,013 37 20 0 3,070 2 செங்கல்பட்டு 27,645 361 5 0 28,311 3 சென்னை 1,40,664 955 35 0 1,41,654 4 கோயம்புத்தூர் 18,373 538 44 0 18,955 5 கடலூர் 13,470 388 202 0 14,060 6 தருமபுரி 1,214 24 207 0 1,445 7 திண்டுக்கல் 7,083 118 77 0 7,278 8 ஈரோடு 3,631 117 93 1 3,842 9 கள்ளக்குறிச்சி 6,377 184 404 0 6,965 10 காஞ்சிபுரம் 18,112 196 3 0 18,311 11 கன்னியாகுமரி 9,992 116 109 0 10,217 12 கரூர் 1,757 43 45 0 1,845 13 கிருஷ்ணகிரி 2,316 84 159 2 2,561 14 மதுரை 14,512 111 152 0 14,775 15 நாகப்பட்டினம் 3,101 136 88 0 3,325 16 நாமக்கல் 2,430 96 88 0 2,614 17 நீலகிரி 1,833 48 16 0 1,897 18 பெரம்பலூர் 1,399 17 2 0 1,418 19 புதுக்கோட்டை 6,547 100 33 0 6,680 20 ராமநாதபுரம் 4,799 42 133 0 4,974 21 ராணிப்பேட்டை 11,131 135 49 0 11,315 22 சேலம் 12,115 122 417 0 12,654 23 சிவகங்கை 4,163 33 60 0 4,256 24 தென்காசி 5,710 53 49 0 5,812 25 தஞ்சாவூர் 7,278 150 22 0 7,450 26 தேனி 13,029 84 45 0 13,158 27 திருப்பத்தூர் 3,078 44 110 0 3,232 28 திருவள்ளூர் 26,057 246 8 0 26,311 29 திருவண்ணாமலை 11,040 272 389 0 11,701 30 திருவாரூர் 4,059 123 37 0 4,219 31 தூத்துக்குடி 11,428 50 260 0 11,738 32 திருநெல்வேலி 9,763 132 420 0 10,315 33 திருப்பூர் 3,296 153 10 0 3,459 34 திருச்சி 7,999 111 13 0 8,123 35 வேலூர் 11,394 157 116 1 11,668 36 விழுப்புரம் 8,091 130 174 0 8,395 37 விருதுநகர் 13,080 67 104 0 13,251 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 922 0 922 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 870 6 876 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 4,51,279 5,773 6,418 10 4,63,480

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்