செப்.4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,51,827 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 2,967 2,502 434 31 2 செங்கல்பட்டு 27,654

24,407

2,797 450 3 சென்னை 1,39,720 1,24,891 12,003 2,826 4 கோயம்புத்தூர் 17,865 12,992 4,551 322 5 கடலூர் 13,235 9,465 3,637 133 6 தருமபுரி 1,371 1,171 187 13 7 திண்டுக்கல் 7,032 6,008 889 135 8 ஈரோடு 3,587 2,394 1,148 45 9 கள்ளக்குறிச்சி 6,646 5,626 937 83 10 காஞ்சிபுரம் 17,973 16,179 1,532 262 11 கன்னியாகுமரி 10,022 9,025 809 188 12 கரூர் 1,758 1,353 376 29 13 கிருஷ்ணகிரி 2,390 1,882 475 33 14 மதுரை 14,575 13,334 877 364 15 நாகப்பட்டினம் 3,010 2,049 910 51 16 நாமக்கல் 2,427 1,780 606 41 17 நீலகிரி 1,810 1,425 372 13 18 பெரம்பலூர் 1,381 1,262 102 17 19 புதுகோட்டை 6,452 5,322 1,026 104 20 ராமநாதபுரம் 4,911 4,415 389 107 21 ராணிப்பேட்டை 11,065 10,045 891 129 22 சேலம் 12,285 8,585 3,530 170 23 சிவகங்கை 4,191 3,879 203 109 24 தென்காசி 5,695 4,963 625 107 25 தஞ்சாவூர் 7,191 6,090 982 119 26 தேனி 12,994 11,840 1,005 149 27 திருப்பத்தூர் 3,143 2,594 484 65 28 திருவள்ளூர் 25,827 24,087 1,313 427 29 திருவண்ணாமலை 11,191 9,692 1,325 174 30 திருவாரூர் 3,996 3,252 692 52 31 தூத்துக்குடி 11,633 10,761 757 115 32 திருநெல்வேலி 10,067 8,659 1,226 182 33 திருப்பூர் 3,109 2,065 970 74 34 திருச்சி 7,903 6,866 915 122 35 வேலூர் 11,352 10,085 1,095 172 36 விழுப்புரம் 8,119 6,954 1,088 77 37 விருதுநகர் 13,063 12,500 367 196 38 விமான நிலையத்தில் தனிமை 921 895 25 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 868 787 81 0 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0 மொத்த எண்ணிக்கை 4,51,827 3,92,507 51,633 7,687

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்