செப்டம்பர் 3-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,45,851 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் செப். 2 வரை செப். 3 செப். 2 வரை செப். 3 1 அரியலூர் 2,842 47 20 0 2,909 2 செங்கல்பட்டு 26,903 378 5 0 27,286 3 சென்னை 1,37,721 968 35 0 1,38,724 4 கோயம்புத்தூர் 16,621 593 44 0 17,258 5 கடலூர் 11,945 590 202 0 12,737 6 தருமபுரி 1,103 21 206 0 1,330 7 திண்டுக்கல் 6,729 133 77 0 6,939 8 ஈரோடு 3,278 111 77 9 3,475 9 கள்ளக்குறிச்சி 5,939 121 404 0 6,464 10 காஞ்சிபுரம் 17,665 150 3 0 17,818 11 கன்னியாகுமரி 9,712 92 109 0 9,913 12 கரூர் 1,638 31 45 0 1,714 13 கிருஷ்ணகிரி 2,083 84 154 1 2,322 14 மதுரை 14,217 86 151 1 14,455 15 நாகப்பட்டினம் 2,766 58 87 1 2,912 16 நாமக்கல் 2,211 58 86 0 2,355 17 நீலகிரி 1,643 61 16 0 1,720 18 பெரம்பலூர் 1,345 21 2 0 1,368 19 புதுக்கோட்டை 6,214 103 33 0 6,350 20 ராமநாதபுரம் 4,684 72 133 0 4,889 21 ராணிப்பேட்டை 10,743 157 49 0 10,949 22 சேலம் 11,419 208 410 6 12,043 23 சிவகங்கை 4,056 29 60 0 4,145 24 தென்காசி 5,496 61 49 0 5,606 25 தஞ்சாவூர் 6,868 136 22 0 7,026 26 தேனி 12,785 80 45 0 12,910 27 திருப்பத்தூர் 2,892 66 109 0 3,067 28 திருவள்ளூர் 25,297 258 8 0 25,563 29 திருவண்ணாமலை 10,446 140 382 6 10,974 30 திருவாரூர் 3,772 89 37 0 3,898 31 தூத்துக்குடி 11,275 53 259 0 11,587 32 திருநெல்வேலி 9,376 163 420 0 9,959 33 திருப்பூர் 2,896 112 10 0 3,018 34 திருச்சி 7,672 114 13 0 7,799 35 வேலூர் 10,972 136 104 5 11,217 36 விழுப்புரம் 7,647 150 174 0 7,971 37 விருதுநகர் 12,741 125 104 0 12,970 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 921 0 921 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 854 8 862 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 4,33,612 5,855 6,347 37 4,45,851

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்