செப்டம்பர் 2-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,39,959 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் செப். 1 வரை செப். 2 செப். 1 வரை செப். 2 1 அரியலூர் 2,799 43 20 0 2,862 2 செங்கல்பட்டு 26,512 390 5 0 26,907 3 சென்னை 1,36,672 1,025 35 0 1,37,732 4 கோயம்புத்தூர் 16,039 579 44 0 16,662 5 கடலூர் 11,538 405 202 0 12,145 6 தருமபுரி 1,050 53 205 1 1,309 7 திண்டுக்கல் 6,590 135 76 1 6,802 8 ஈரோடு 3,176 106 77 0 3,359 9 கள்ளக்குறிச்சி 5,885 54 404 0 6,343 10 காஞ்சிபுரம் 17,527 133 3 0 17,663 11 கன்னியாகுமரி 9,603 109 107 2 9,821 12 கரூர் 1,573 64 45 0 1,682 13 கிருஷ்ணகிரி 2,034 48 153 1 2,236 14 மதுரை 14,112 123 151 0 14,386 15 நாகப்பட்டினம் 2,688 70 86 1 2,845 16 நாமக்கல் 2,129 83 86 0 2,298 17 நீலகிரி 1,637 14 16 0 1,667 18 பெரம்பலூர் 1,335 10 2 0 1,347 19 புதுக்கோட்டை 6,136 76 33 0 6,245 20 ராமநாதபுரம் 4,625 57 133 0 4,815 21 ராணிப்பேட்டை 10,649 98 49 0 10,796 22 சேலம் 11,014 402 409 1 11,826 23 சிவகங்கை 4,029 25 60 0 4,114 24 தென்காசி 5,416 82 49 0 5,547 25 தஞ்சாவூர் 6,717 147 22 0 6,886 26 தேனி 12,687 95 45 0 12,827 27 திருப்பத்தூர் 2,797 94 109 0 3,000 28 திருவள்ளூர் 25,037 285 8 0 25,330 29 திருவண்ணாமலை 10,230 213 382 0 10,825 30 திருவாரூர் 3,649 133 37 0 3,819 31 தூத்துக்குடி 11,220 53 255 4 11,532 32 திருநெல்வேலி 9,266 110 420 0 9,796 33 திருப்பூர் 2,807 87 10 0 2,904 34 திருச்சி 7,551 120 13 0 7,684 35 வேலூர் 10,822 155 100 4 11,081 36 விழுப்புரம் 7,423 224 174 0 7,821 37 விருதுநகர் 12,676 62 104 0 12,842 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 919 2 921 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 843 11 854 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 4,27,650 5,962 6,319 28 4,39,959

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்